பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 தமிழ்ப்பா மஞ்சரி

?68. சீரை அளித்த ரகுநாத -

சேது பதிமால் அமுதகவிக் கூரை அளித்தா னெருகோவைக்

குலகம் புகழும் இராகவனென் பேரை அளித்த கவிஞனுக்கென்

பேற்றை அளிப்பா யோவறியேன் காரை அளித்த கொடைகாக

காத னென்னும் நரேந்திரனே. (3)

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 769. திருமலி ப்றம்பிற் பாரியாம் வள்ளல்

சீரெலாம் விரித்தொரு காதை உருமலி சங்க நூல்பல உணர்ந்தே

உரைத்தனன் சேதுகாவலர்தம் குருமலி அவையப் புலவன விளங்கிக் குலவுசீர் இராகவப் பணவன் மருமலி தமிழின் கயமெலாம் ஒருங்கே

மலிந்திடக் கவிஞரின் புறவே. (4) ??0. புலவர்கள் பலர்முன் அதையரங்கேற்றப் -

புரிவித்துப் பொற்கிழி யளித்தான்் நிலவுறு செட்டி காட்டினுக் கரசன் - நிறைதிரு மதிகுணம் உடையோன் கலவுறு-கலக்குக் கோயிலென் றுரைபல்

கலைக்கழகத்தினே நிறுவி உலகுள தனையும் தன் புகழ் நாட்டி -

உயர்அண்ணு மலப்பெயர் மணியே. (5)

புதுக்கோட்டை இயன்மொழி,வாழ்த்து - (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 771. துமேவு புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவப்பேர்த்

தொண்டை மான்மீ தேமேவு தமிழ்வாணர் மகிழவியன் மொழிவாழ்த்தொன்

றிசைத்து ளானுல் . . . . 768TಾಹTGT555Tಘಿ.5TGāījāFಔ55FFīp பெயரை. காரை - அன்பை. o . . . . -

769-770. இவை இரண்டும் நால் அரங்கேறியபோது (14.2.1984) பாடியவை. - - . . . * . . . . . . .

i