பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரங்கள் 235

மாமேவும் இயற்றமிழ்நூல் பலவுணர்க்ேதான்் மறவாத

வன்மை வாய்ந்தோன் - - பாமேவு சுவைநுகர்த்தின் புறுநாராயணசாமிப்

பனவர் கோவே.

பேரகராதி

773. முன்னுபகத் தமிழ்மொழியின் உளவாய நூல்களிறிசேர்

மொழிகள் பல்ல துன்னுபல புலவர்களைக் கொடுபலநாள் மிகமுயன்று

தொகுப்பித் தன்பர் - உன்னுதமிழ்க் கருவூலம் இஃதெனப்பே ரகரா

ஒன்றி யற்றி - - . . மின்னுமெழு தாவெழுத்தில் அமைத்துவமுங் கிணனவன்யார்

விளம்பென் பீரேல். - (1)

73. காவிருந்த வல்லியொடு பூவிருந்த வல்லிமரீஇ

நலமார்ங் தோங்கும் -

பூவிருந்த வல்லிவரு கப்பரா யக்குரிசில் புதல்வன் முக்கண் '

தேவிருந்த வுளத்தினனு கியராச ரத்தினப்பேர்ச்

சீமான் பின்னுேன் . . . . . .

பாவிருந்த கயசுகுணன் ராமகா தப்பெயர்கொள்

பயன்மிக் கோனே. (2)

மங்களாம்பிகை திருவருள் விலாசம்

77.4. சங்களாங் கமலமலர்த தடத்திளுெடு காவிரியும்

தளிர்கள் மல்கிக் - கொங்களாம் மலர்ப்பொழிலுஞ் சூழ்குடங்தை வாழமுத

கும்பே சன்றன் - -

772: இந்த நால் பூவிருந்தவல்லி, சுப்பராய முதலியார் புதல்வர் இராமநாத முதலியார் பதிப்பித்தது. (1909) -

7?#. <g?hau# ஐ. சண்முகம் பிள்ள்ே. இவர் தியாகராச செட்டியா ரிடம் பாடம் கேட்டவர். புத்தகம் வெளியான காலம் விசோதி, பங்குனி, • * : * , ,-, .. - -