பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

776.

777.

தமிழ்ப்பா மஞ்சரி

பங்களாம் பெருமாட்டி மந்திரபீ டத்தமரும்

பரையென் அன்னை -

மங்களாம் பிகையருள்வி லாசமெனுக் துதியமிழ்தை

வகுத்தான்் மன்ைே. (1) மற்றவன்யார் என்றி.டிற்ருன் கற்றமொழி விளக்குகுட

வாயில் வங்தோன் கற்றவர்கள் சிரங்துளக்கக் காகுத்தன் கதையினிதாக்

கழற வல்லோன் உற்றவருக் கொருதுணேயாங் தியாகரா சக்கவிஞன்

உதவப் பன்னூல் - பெற்றவன்பன் நூலமைக்கும் பெற்றியன்சன் முகனெனுமா பெருமை யோனே. (2)

மதுரைத் தமிழ்ச் (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) புண்ணியன் பாண்டித் துரைமகி பாலன்

புரந்தளித் திடுமொரு பெருமை கண்ணிய கூடல் நகர்த்தமிழ்ச் சங்க

நலத்தினே இயற்றமிழ் வாணர் எண்ணிய விருந்தா உண்ணிய வாய்ந்தே

இன்றமிழ்க் கவிகளால் இசைத்தான்்.

கண்ணியன் எவர்க்கும் அண்ணியன் அப்துல்

காதிறு ராவுத்தக் கவியே.

ഥിക8 ഒക്ടോ ໑໙ສາມ

(வெண்பா) குயிலேப் புரந்தவிடக் கோச்சிம்புள் வாழ்தென் மயிலேச் சிலேடைவெண்பா மாண்பின்-இயலுறவே கண்ணன் வடமொழிப்பேர் கைக்கொள்மறை யோன்தமிழ்தேர்

அண்ணல் மொழிந்தனனல் ஆய்ந்து.

??6. உண்ணிய - உண்ண.

???. குயிலை - உமாதேவியை, இடம் இடப் பாகத்தையுடைய. - சிம்புள் - சரபமூர்த்தி. கண்ணன் வடமொழிப் பேர் கைக்கொள் மறை யோன் - கிருஷ்ணயர் : இவர் மாயூரத்தினர். பாடிய தேதி 29-2.1904,