பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரங்கள் 33?'

மயூரகிரிக்கலம்பகம் - (எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - 778. சீர்மலிவேற் கரப்பெருமான் மயூரகிரிப் பெருமான்

சேவடிமேற் கலம்பகமா மாலைபுனேக் தணிந்து பார்மலிசெங் தமிழ்ப்புலவர் கூட்டுணவே அச்சிற்

பதிப்பித்து நல்கினன்மற் றவன்யாவ னென்னின் கார்மலிகங் தரப்பெருமான் திருமதுரைக் கோயிற்

கறபணியா திகள்செய்தோன் காமர்குலத் தோன்றல் வார்மலிருல் லொழுக்கமுளோன் இராமநாதப்பேர்

வாய்ந்தவன்சீர் நகரதன வணிகர்சிகா மணியே.

மயூரகிரிக் Gsimము பதிப்பு (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

779. தாமேவு சருக்கரைப்பேர்க் கவியளித்த சாந்துகவி

சொற்ற தாய - -

தேமேவு ரேமைம பூரகிரிக் கோவைதனைத்

தேர யாரும் - - .

ஏமேவு குறிப்புரையோ டினிதச்சிற் பதிப்பித்தான்்

இலங்கு கேள்வி

பூமேவு நயசுகுணன் இராமசாமிப்பெயர்கொள் புலவன் ருனே. .

மாம்பழக் கவிச்சிங்க 57೧೯ುಗೆ பிரபந்தத் திரட்டுப் பதிப்பு

- (ஆசிரியப்பா) - 780. சீருறு செந்தமிழ்த் ரேனும் பெரியனும்

அருண கிரியெனும் பொருள்கயக் கவியும் போற்றுறு பெருமை வீற்றுற மேவி 778. இதனைப் பாடியவர் வயிாக்ரம் - இராமநாதன் செட்டியார். இந்தச் சிறப்புப் பாயிரம் அச்சிடப்படவில்லை. - -

779, மயூரகிரி - குன்றக்குடி இதனைப் பதிப்பித்தவர், சர்க்கரை இராமசாமிப் புலவர். பதிப்பித்த காலம் : ஜூன், 1908. ‘. .

780. இதனைப் பதிப்பித்த காலம் : 1908, ஜூன் மீ. த.ம.-30