பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தமிழ்ப்பா மஞ்சரி:

அறுமுகன் படைவீ டாறனுள் ஒன்ருய்ப் பல்வளம் செறிந்த பழனியம் பதியில், - 5 விச்சுவ குலத்தில் மெச்சுறு தமிழ்பயில் நன்மைசால் மரபிடைத் தொன்மையோர் செய்த புண்ணியம் என்ன நண்ணிய அண்ணல் கங்தன் பதத்திடை முந்தன் புடையோன் உம்மைத் தவம்இவன் செம்மையின் உளன்எனச் 10 செந்தமிழ் மொழியின் ஐந்திலக் கணமும் சிங்தையே ஏடாத் திரிபின் றுணர்ந்தோன் தேனினும் பாலினும் தான்ினி தென்னச் சொன்னயக் கவிபல பன்னுறு வாக்கி -- அயலவர் கருத்தினை நயனுற அறிந்தே 15 வேகமாக் காள மேகமே என்னப் பாடுபு வேத்தவை கூடிய தீரன் ஏக சந்தக் கிராகி இவனெனப் பாகசங் தக்கவி பாடுவோன் இவனென ஆசு கவியென ஆசிலாக் கவியெனக் 20 கற்றவர் உவந்து சொற்றிட விளங்கியோன் பன்னுறு முகவைப் பதிவயின் அடைந்து மாது பதியுரச் சேது பதியும் தோமில்சீர்ப் பொன்னுச் சாமியாம் மகிபனும் ஆண்டுள புலவரும் அகமகிழ்க் திடப்பாத் 25 தேம்பழம் எனத்தித் தித்திடப் பாடி மாம்பழக் கவியெனும் மாப்பெயர் படைத்தே இக்கார் விழுச்சுவை அக்கா ரக்கனி கச்சும ெைரனும் நாவலன் எனவுட் * குவிவிரும் அந்தகக் கவிவீர் ராகவப் 30

10. உம்மைத் தவம் - முற்பிறப்பிற் செய்த தவம். 14. வாக்கி - வாக்குவளம் உடையவன். 17. வேத்தவை - அரசர் அவை. 19 பாகசந்தக் கவி - பக்குவமுள்ள சங்தக்கவிகளே. 20. ஆசுகவி - சொன்னதை உடனே பாடுபவன். ஆசிலாக் கவி - குற்றமில்லாத கவி. 28. மாது - திருமகள், உரம் - மார்பு. 34 பொன்னுச் சாமி மகிபன் - பொன்னுசாமித் தேவர். 38. இக்கு - கரும்பு. 80.இவர் அந்தகராதலின் அந்தகக்கவி உவமையானர்.