பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

781.

சிறப்புப் பாயிரங்கள் 239

பாவலன் எனப்புகழ் மேவிய புலவன் நன்றிபா ராட்டுறு நயமுடைச் சுகுணன்

இவன்போற் பாடல்மற் றெவர்க்குறு மோவெனக்

கவிஞர்கள் எண்ணப் புவியிடை மேயோன் கூலமா மறுகிற் சேலமா நகர்வாழ் 35 மாரி யப்பவேள் மனமகிழ் நண்பன் . ஆகிய இவனே அறியார் எவரே அனேயவன் இயம்பிய புனைபல நூல்களும் இனிப்பா உளவாம் தனிப்பாப் பலவும் . தொகுத்தே நிரையா வகுத்தே எவர்க்கும் 40 பயன்பட அச்சிற் பதிப்பித் தீங்தனன் ஈண்டிய வளஞ்செறி பாண்டிகன் ட்ைடில் சீர்க்கயம் சுலவும் மார்க்கயன் கோட்டையன் மேற்கூ றியகவி விழுக்குடிப் பிறந்தோன் தோற்றுறு தமிழ்ச்சுவை தெரிந்து 45 சாற்றுறு பழனிச் சாமியென் பவனே. -

முத்தமிழ் a5675 கோவை (கட்டணக் கலித்துறை

மாணிக்கக் கோவையின் மென்மையில் லாக்குறை

மாற்றுயர்ந்த

ஆணிப்பொன் ரைத்தில் வாசமில் லாக்குறை

யம்மலர்த்தார் . . . . . . . . . . . . . .

பேணிற் குறையது வாடுத லாமிவை

பேசற்கின்றி . வாணிக்கு முத்தமிழ்ப் பூமாலை இன்று

. வனந்தனனே. . . . . .

85. கூலம் - தான்ியம். 48. பழனிச்சாமி : பெரியகுளம் தாலாகா மார்க்கயன் கோட்டை எம். பி. பழனிச்சாமி ஆசாரியார். -

781. நூல் இயற்றியவர் نقات وكهنة கிருஷ்ணமாச்சாரியார். . . . .