பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தமிழ்ப்பா மஞ்சரி

வாகனக் கவி (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 788. சீர்மலிந்த தென்அரியக் குடிவாழும் பெருமை

திகழ்புலவர் பலர்கூடிப் பாடியுத வென்னப் பேர்மலிந்த அத்தலம்வாழ் பெருமானேர் இளமான் பிறங்குமார் புடைச்சீனி வாசநெடு மாலின் ஏர்மலிந்த திருநாள்வா கனக்கவிகள் அமுதா

இனிக்கவளித் தனன்.அமராவதிபுத்துரர் உடையான் தார்மலிந்த புயத்தண்ணு மலேப்பெரியோன் அளித்த

தமிழ்க்குருசில் இராமகா தப்பெயர்மே தகையே.

வேதநாயகி பிள்ளைத்தமிழ் (வெண்பா) 788. ஆயபல நூற்சுவையும் ஆர்த்துபு னவேத

நாயகிபிள் ளத்தமிழ்நூல் நன்கிசைத்தான்்-மேயவர்க்கு முந்தசா மாற்றும் முகவூர் வருசுகுணக் கந்தசா மிக்கவிஞன் கண்டு.

ரீ ரமண சந்நிதிமுறை (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 784. அருள்மலி அருணே வாழ்தரு ரமணு னந்தமாமுனிவரன் அகஞ்சார் இருள்மலி துயரம் போக்கிடும் கதிரோன்

இணையடிக் கன்புமீ தூர்ந்து தெருள்மலி சுவையும் செவ்விய கடையும்

சேர்தரு சந்நிதி முறையைப் பொருள்மலி முகவை வாழ்கண்ண முருகன் புகன்றனன் யாரும்இன் புறவே. -

782. அரியக்குடி ரீநிவாசப் பெருமாள் திருவிழா வாகனக்கவி என்ற நூல் இயற்றியவர் வயி, காக. ராம. அ. இராமநாதன் செட்டியார். இது அச்சான காலம் : ரத்தாட்சி u ஆடி மீ. -

788, இந்நூலை இயற்றியவர்: மு. ரா. கந்தசாமிக் கவிராயர் . : 784, நூலாசிரியர் : பாரத்துவாசி முகவைக் கண்ண முருகனர்

இரண்டாம் பதிப்புக்கு இச்சிறப்புப்பாயிரம் கிடைத்தது; அதனே அச்சிட்ட காலம் ஏப்ரல், 1939. - -