பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘. . மகாமகோபாத்யாய ஐயரவர்கள்

. . . . . ; - . அருளிய தமிழ்ப்பா மஞ்சரி

... (இரண்ட்ரம் பாகம்1

اساس مستقسی

தனிப் பாடல்கள்

நூலுக்கும் நீருக்கும் சிலேடை

(வெண்பா) . с 34. வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுதி றம்

கொள்ளுகையாற் ருேயக் குறியினால்-உள்ளவன்பிற். ருய்நேர்ந்த வாறுமுகத் தாளாளா நீமொழிந்த - ஆய்நூலு ருேங்க ராம்.

பணயகணிக்கட்டிலின் பெருமை (கட்டளைக் கலித்துறை) ತಿ45, 5ತಿಗL கணிக்கு நிகரா மரமு கலவளஞ்சார்

அனைய கணிக்கு நிகரா நிலமு மவிரிளேய முனைய கணிக்கு நிகரா மகளிரு முன்றிற்றுஞ்சப் பனைய கணிக்கு நிகர்பாயலுமிலே பார்த்திடினே.

844. முன்பாதி பிள்ளையவர்களும் பின்பாதி ஐயரவர்களும் பாடிய3: மீளுட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம், II, ப. 59. தோயக்குறி யில்ை - தோய்கின்ற அந்த அடையாளத்தால், தோயமென்னும் பெயரால், 945. கனய கணிக்கு - அரும்புகளையுடைய வேங்கை மரத்துக்கு. அனய கண் இக்கு நிகரா கிலம் அத்தகைய கணுக்களையுடைய கரும்புப் பயிர் விளையும் கிலம் இளைய முனைய கண்ணிக்கு - இளமையை உடைய வளாகிய கூர்மையையுடைய கண்ணேப் பெற்ற மனைவிக்கு பன அகணிபன மட்டையின் தோற்சிம்பு. . பாயல் - படுக்கை.