பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழ்ப்பா மஞ்சரி

இக்கால மாணவர் இயல்பு

346. உண்ணும் விருப்பம் ஒழிந்தார் கவலை ஒழிந்துதுயில்

பண்ணும் விருப்பம் ஒழிந்தார் உறவினர் பால்விரும்பி கண்ணும் விருப்பம் ஒழிந்தார் தமக்கு நலனிதென எண்னும் விருப்பம் ஒழிந்தார் படிக்கும் இளைஞர்களே.

847. சும்மா இருக்க அறியாமல் ஆங்கிலச் சொல்விழைந்து

தம்மாற் பொறுத்தற் கரிதாய துன்பம் தனேச்சுமந்தே அம்மா விரையச் சமைஎன்பர் தூங்கிடு மப்பொழுதும் எம்மால் துவல அருங்துன்பம் சார்வர் இளைஞர்களே.(2)

348. இரக்கும் தொழிலின ராய்த்தம் பெரியார் இனேந்திடவும் புரக்குங் தொழிலர் எனமதித் தேதமைப் புன்கணின்றிப் பரக்குங் குடும்ப முயற்சியில் காணம் பரித்துழல்வார் துரக்குங் ெ தாழிலினர் ஆங்கிலம் கற்பவர்

  • . . . சொற்றிடினே. (3)

349. மனேயிழந்தார்சிலர் மாடிழந்தார்சிலர் வாய்த்தகிலக்

தனையிழந்தார்சிலர் சார்பிழந் தார்சிலர் தந்தைதன்னே ட்னேயிழந் தார்சிலர் ஆங்கிலச் சொல்லே அநுதினமும் இனேவரக் கற்றல் புருடார்த்த மாக்கொள்

இளைஞர்களே. (4)

- காவிரியின் பெருமை. -

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 350 துமேவு தனதுருவப் பெருமைகுறைக் துங்கலங்குங்

: - தோற்ற முற்றும்

பூமேவு பன்ட்ைடுப் பணப்பைங்கூழ் கருகாது. - புரக்கும் பொன்னி , ।

346. பழங்காலத்தில் ஆங்கிலம் படித்த பிள்ளைகள் பட்ட சொல்ல

களேப் பாடிய பாடல்கள் இதுமுதல் உள்ளன. கும்பகோணத்தில் இருந்த

போது பாடியவை. -

848. புரக்கும் தொழிலர் T6T - அரசாட்சி செய்பவரைப் போல. - 849, மாடு - செல்வம். இனவர - துன்பம் உண்டாக,