பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பாடல்கள் - 8’

தாமேவு பொருள்குறைந்து மனங்கலங்கி வறுமையில்ை

தளர்ந்தும் ஏனைத .

தேமேவு பலரையுங்காத் திடும்பெருமை உடையாரைச்

சிவனும் மாதோ.

ஆடிக் காற்றல் விளைந்த சேதம்

851. கழுத்துயரம் உறுமுடலொட் டகமாதி பன்மிருகம் கவலப் பல்வீக் - குழுத்துயரக் கமுகுபன தெங்காதி மரங்கள்குலே

குலேய வேரோ டிழுத்துயர எறிந்துயிர்கள் விழுத்துயர மருவமருத் - தியற்றும் கோயாம்

முழுத்துயரம் ஆயவிதைக் காற்றுயரம் எனவெவரும்

மொழிவார் என்னே ? (1)

353. உரம்பயிலும் பலமரமும் அரம்பையுமக் காறறினல்

ஒடிந்து சாய்ந்த - . வரம்பையறு காலுதையால் எவ்வுயிரும் தலசாய்தல்

மரபாம் அன்ருே சிரம்பயிலும் பக்தருறும் பலகால்இவ். வொருகாலிற்

சிதைந்து வீழ்ந்த - தரம்பயிலி ததிசயங்கொல் ஒன்றுபல வற்றைவெலல்

சகச மன்ருே (3)


-------- . . . . .--. -. . . . .--...--. ... - ASA SSASAS A SAS SSAS

851, 1880-ஆம் ஆண்டில் ஆடிக் கர்ம்ருல் கும்பகோணத்தில் மரங் களுக்கும் பயிர்களுக்கும் சேதம் சேர்ந்தபோது பாடியவை இதுவும் அடுத்த CJITL-3}}{s- . . . . . . . . .” . .

பல்வி குழு துயர பல பறவைக் கூட்டம் துயரைப்டைய விழுத்துய ரம் - மிக்க துன்பம். மருத்து - காற்று. கால் துயரம் - காற்ருல் வரும் துன்பம்; கால்பகுதியாகிய துன்பம்,

353. அரம்பை-வாழை. கால் உதையால்-காற்று வீச்சில்ை ; காலின் உதையால். பல்கால்-பல கம்பங்கள். ஒரு காலால்-ஒரு காற்ருல்.