பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

გ8

தமிழ்ப்பா மஞ்சரி

தமிழ்

(நேரிசை ஆசிரியப்பா)

பூவுறை நான்முகன் காவுறை மடங்தைக்கு அமலமார் சுவேத கமலம தாகிக் காமனே அருள்பரங் தாமன்மார் புறைதிரு மாமகட் கொருசெங் தாமரை யாகி இமையமீன் றளித்த உமையவட் குலவாப் பாடமை மங்திர பீடம தாகிச் சங்கரன் சுரிமுகச் சங்கரி கரிமுகத் தைங்கர னிராறு செங்கரன் முதலாம் பற்பல வானவர் அற்பினே டமர்பல் சிற்பமார் சினகரப் பொற்பின தாகிப் பூவிரி பொழிற்கரைக் காவிரி இருபால் இயங்க லுற்ற நயம்பெற் றதுவாய்ப் பன்மதத் தவர்தங் தன்மையின் வழாது மனமகிழ்க் துறைபெருங் தனமுடைத் தாகித் தண்டலைச் சோழ மண்டல மடமகட்கு இலகுறு நெற்றித் திலகம் தாகி - - - விளங்குறு குடங்தை வளம்பதி இதன்பால் கயசுகு ணத்தால் உயர் சர்க்குறு கல்வியால் உயர்ந்த செல்வர்காள்! வானத் தமிழ்திற் சுவையுறு தமிழின் பெருமையும் ஒன்றுங் தெரியா என்றன் சிறுமையும் ஒத்துற நோக்கிடின் எத்தனே தூரம் என்பதற் கையம் எள்ளள வும்மிலே என்பதை எண்ணு திருப்பவர் எவரே ? அப்படி இருப்பினுஞ் செப்புறு மொழியுட்

858, 3. சுவேத கமலம் - வெண்டாமரை.

7. சுர்முகச்சங்குஅரி- திருமால்.

10. சினகரம் - கோயில்

15, 5ణrLడి - GFrడి).

5

10

15.

30

85