பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பாடல்கள்

குணமே கொள்ளும்றும் குமிணகத் துண்டச் சொல்லத் துணிந்தஎன் சொல்லேக் கேண்மினே : யாவரும் என்றும் எச்சமயத்தும் மேவரும் தமிழையே விளம்புக என்கிலேன் எம்மொழி கட்கும் இம்மொழி யேஉயர். செம்மொழி எனவுஞ் செப்புகி லேன், ஈ திமிழ்கடல் வரைப்பில் தமிழ்கா டாதலின் ஆசறத் தமிழை நேசமொ டியம்பின் மிகப்பயன் உண்டென் றகத்தெண் ணினன்; மற். றித்தமிழ் நாட்டுறும் எம்மொழியவரும் இத்தமிழ் மொழியையே எளிதியம் புவரால் : அன்றியுங் கற்றற் கின்றமிழ் எளிதால் : ஆரிட மென்னவும் அறையப் படுமால் : வழுவா அறிஞர் தழுவிய திதுவே , முங்கா ளிடையே இங்கா டளித்த விரைசெறி மலர்த்தார் அரசரிற் பலர்தாம் இம்மொழி நாடொறும் ஏற்றம துறவே செம்மொழி அறிஞரைப் சேர்த்தினி தளித்தே அன்னேர் தம்மாற் பன்னூ லாக்குவித். தளித்தனர் உலகங்களிப்படைக் திடவே , வடமொழி நூல்சில திடனுற மொழிபெயர்த் தீங்தன ராற்சில வேந்தர்கள் தாமே ; நலமிகு முத்தமிழ்ப் புலவர்களோடு

வீறிய சங்கம் ஏறினர் சிலரே : மன்னவன் எப்படி மன்னுயிர் அப்படி என்னும் தொன்மொழிக் கியையஇன் ைேர்தம் காலத் தெவரும் கடைப்பிடித் தன்பொடு சாலத் தமிழையே தாம்கற் றனரே இந்தக் காரணத் தித்தமிழ் மொழிதான்் இந்தப் பைதிரத் திலங்கிய தால்பின் பிருந்தவேற் றரசரில் இங்கினேவின்றி

89

30

35

40

45

5()

இருந்துண் டுடுத்தே இறந்தனர் சிலரே :

. 38. ஆரிடம் - ரிஷியாற் செய்யப் பெற்றது.

55. பைதிரம் - உலகம்.