பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழ்ப்பா மஞ்சரி

856. பன்மொழிநூல் களமுயன்று மொழிபெயர்த்துப்

பலரும்வெளிப் படுத்த லாலிம் மன்மொழிதான்் நாட்குநாள் வளர்ந்தோங்கு

கின்றதிந்த வகைசெய் தான்ங் தென்மொழியும் பெருகுமெனற் கையமெவன்

இவ்வண்ணம் செய்வேம் என்று

முன்மொழிவோர் தமக்கும்பின் மொழிவோர்க்கும்

நினைவூட்ட மொழிந்தேன் மன்னே.

( ಹL-ಹಿ - పోశతాణ.)

357. நானுங்களுக்கு மொழிவதென்

- னே.இந்த நாட்டின்மொழிப் பால்நுங் கருத்தை அமைத்தே

அவையிற் பகரின்மலை மானும் துயரங்கள் மாயும்பல்

லோரும் மகிழ்பெறுவர் தேனுஞ் சுவைபெறு பாலும் கலந்த செயலொக்குமே.

358. விரும்பி அரசர் மொழிபடிப்

- போரின்னும் வேட்கைமரீஇக்

கரும்பிற் சுவைபெறு தென்மொழிப்

பால்தம் கருத்தமைத்தே

திருந்தப் படித்திடின் தாமேபன் னுரல்கள் தெரிதிறமை

பொருந்தி இருமைப் பயன்மிக

மேவுவர் பொய்யி தன்ற்ே.

(4)

(5)

«υ

356. மன் மொழி - அரசாங்க மொழியாகிய ஆங்கிலம். தென்

மொழி - தமிழ்.

357. ಆದಾಖಚಿ : ಕಣLLIು. అrఖ4-9ఉఆు.