பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பாடல்கள் 93 - | o -

மொழிபெயர்ப்புப் பாடல்கள்

(நேரிசை ஆசிரியப்பா)

859, எதுமுத லயனல் இயற்றப்பட்டதோ - எதுசொரி அவியை இமையவர்க் களிப்பதோ எதுகன விடையவி யினைச்சொரி வதுவோ எதுபகல் தருமோ எஃதிர வளிக்குமோ எதுசெவிப் புலனுகும் இயல்பினே மருவி எங்கும் வியாபித் திருக்கின் றதுவோ எஃதெலாப் பூதப் பகுதியா இயைவதே எதனுற் பிராணிகள் எல்லாம் பிராணனுே டியைந்தனவாக இயம்பப் படுமோ அத்தன் மையன வாயுஞானேந்தியத்

தறியுப் படுருவு மாய - எட்டுறுப் புடையவள் விறைவன் புரக்கவே.

(நேரிசை வெண்பா) 360. கற்றவர்கள் நெஞ்சுவக்கும் காறபி யத்துணர்ச்சி உற்ற திருத்தமென உன்னேனல்-தெற்றெனவே கற்ருலு மாய்ந்தொருவன் கண்டிடற்குத் தன்றிகுதி வற்ருகா தால்தன் மனம். . . . . . . . ' -

359. சாகுந்தலத்திலுள்ள காந்தி சுலோக மொழிபெயர்ப்பு இது. எது அயனுல் முதலில் படைக்கப்பட்டதோ, எது சாத்திர விதிப்படி ஒமஞ் செய்யப்பட்ட அவியைத் தேவர்களிடத்துச் சேர்ப்பிக்கிறதோ, எது ஒமஞ் செய்கிறதோ, எது பகலிாவைச் செய்கின்றதோ, எது காதாம் கேட்கப்படுங் குணத்தையுடையதாயெங்கும் வியாபித்திருக்கிறதோ, எதை எல்லாப் பூதப் பகுதியாகச் சொல்லுகிருர்களோ, எதேைல பிராணிக ளெல்லாம் பி ராண்னேடு கூடியவையாகின்றனவோ, அப்படிப்பட்டவுைம் - ‘. காணப்படுவனவுமாகிய எட்டு வடிவங்களேயுடைய அவ்வீசன் உங்களைக்

காக்கட்டும் என்பது இதன் பொருள். -

360 மற்றொரு சுலோகார்த்தம்: கற்ருேர்க்கு. மகிழ்வுண்டாகிற - வரையில் அபிநயவறிவைத் திருத்தமுற்றதாக கினேயேன். ஒருவன் நன் ருகப் படித்திருப்பினுந் தன்னுடைய மனமே தன் யோக்கியதை விவு யத்தில் பிரமாணமாகமாட்டாது. - -

த.ம.-3 . -