பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பாடல்கள் 35

364. கொடையிற் சிறந்தனை என்றுனே

யாவரும் கூறலென்னே

நடையிற் சிறந்த பரநா .

ரியரொடு கண்ணலர்க

ளிடையிற் சிறந்தமை முன்னெடு

பின்னின்றும் ஈந்திலேே

தொடையிற் சிறந்த புயபோச

ராச சுகோதயனே.

(வெண்பா)

365. பிரியவந்த தென்கொலென்று பேதுறேல் பேதாய் பெரியஅற நூலனேத்தும் பேசும்-உரியபொருள் யாவுக் தவறிலவேல் எஞ்ஞான்றும் வெங்கரகம் யாவும் கலந்துறுவோம் யாம்.

(அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

366. மீகாமன் செயல்முறையும் பிறழ்ந்தது.வீழ்க் தனதுடுப்பு மீன்தோன் ருமல் . ஆகாயம் மறைத்தபுயல் அம்புதியோ கடக்கரிதால்

அந்தோ மார்க்கம் - - ஏகாதவிதம்.அலேகள் உடையதுகெள இதைக்கரைப்பால்

ஏகச் செய்து . கோஅ லதுகவிழ்இவ்விரண்டும் உன்றன் கையனவாம் நிகழ்த்துங் காலே. -

864. பரகாரியருக்கு முன்னும், கண்ணலர்களுக்குப் பின்னும் (முதுகும்) சக்திலே. தொடை மால. --- .

365. தகாத ஒருத்தியோடு இணந்து வாழ்ந்த ஒருவன் உயிர்கிங்கும் தருணத்தில் அவள் வருந்த அவன் பாடியது. காம் நரகத்திலும் கூடி வாழ்வோம் என்று ஆறுதல் கூறுகிருன். - . - 866. மீகாமன் - மாலுமி. அம்புதி-கடல். கெள - தோணி, காலே -

காற்றே, . - • , . . .