பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ்ப்பா மஞ்சரி

(தரவு கொச்சகக் கலிப்பா)

367. ேேயா நிகரிலிநின் நேருளதா டிப்படிவம்

நீயோ உயர்வுடையை கின்மேல் உனதுகுடை நீயோ அசகாயன் நின்னுடைய கையதுவாள்' தாயோ எனுமரங்க நாத தராபதியே.

(வெண்பா)

868. அளவில்பதம் தம்மை அளவில்நாள் ஆராய்ந் தளவில் அறிஞர் அறைந்தார்-அளவில்கவி ஏதமில்பன் னுால்கள் இசைத்துமகிழ்ந்தேன்.அரங்க காத பதயுகத்தால் கான்,

பதிப்புப் பாடல்கள்

நச்சிஞர்க்கினியர் (அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) : 369. எவலை வாயிடைவங் தமுதவா யுடையனென

. இயம்பப் பெற்ருேன்

எவன்பண்டைப் பனுவல்பல இறவாது கிலவவுரை

எழுதி ஈந்தோன் . எவன்பரம உபகாரி எவன்நச்சி ஞர்க்கினியன்

எனும்பேராளன் அவன்பாத மிருபோ தும்,எப்போதும் அலர்கவென

தகத்து மன்னுே. - 86. கேரில்லாதவன்; ஆயினும் உன்ன ஒப்பது கண்ணுடியில் தோன்றும் உன் உருவம். நீ உயர்வுடையாய்; ஆயினும் உனக்குமேல் உயர்ந்திருப்பது உன் குடை நீ வேறு ஒரு சகாயம் வேண்டாதவன் ; ஆயினும் உன் கையில் துணையாக இருப்பது வாள். . . .

358. பதம்தம்மை - சொற்களே. அளவில் அறிஞர் அளவில் கவி அறைந்தார். பதயுகம் - இரண்டு அடி : இரண்டு சொற்கள் என்பது தொனி. பல பதங்களே ஆராய்ந்து அறிஞர் பலகவிகள் பாடினர் ; நான் இரண்டே பதங்களைக்கொண்டு பல நூல்களே இயற்றினேன் என்றபடி,

369. ஐயரவர்கள் பதிப்பித்த நூல்களின் முகவுரைகளில் சில புதிய பாடல்களை இயற்றி இணைத்திருக்கிருர்கள். அவற்றை இது முதற் காண லாம். இது சீவக சிந்தாமணி, நச்சிர்ைக்கினியர் வரலாற்றின் முன், புள்ளது. (1887) .