பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370.

371.

பதிப்புப் பாடல்கள் 97.

- பத்துப் பாட்டு - அண்டர்கள் உறுகண் விண்டிட முங்ர்ே அலேகடல் குடித்தும் மலேகிலம் அழுத்தியும் தீென்றிசை உயர்ந்த நொய்ம்மை போக அப்பணி சடையாற் கொப்பவீற் றிருந்தும் பன்ன வலர்புகழ் தென்ன டாண்ட இராவணன் றனையவண் இராவணம் போக்கியும் இலங்குறு பொதியில் விலங்கல்வாழ் பெருந்தவத் தகத்தியன் புரங்தருண் மகத்துவ மிகுத்த அமிழ்தினிற் சிறந்த தமிழெனு மடங்தை

கங்தரத் தணிமணிக் கலனர சென்ன

உத்தமர் புகழுமிப் பத்துப் பாட்டு

புறநானூறு முன்ன எளிடையே யிங்கா டாண்ட காவலர் பல்லோர் பாவலர் பல்லோர் மாசரி தத்தை ஆசற விளக்கிச் - - சொற்சுவை பொருட்சுவை துவன்றியெஞ் ஞான்றும் ஒப்புமை இல்லாத் திப்பிய நடையுடைத் 5 திறப்பா டமைந்தஇப் புறப்பாட் டுக்கள் * - தெய்வ வணக்கம் செய்யுமின் என்பவும் அறத்தின் பகுதியை உறத்தெரிப்பனவும் பாவ வழியை வேல்கன் றென்பவும் - இம்மைப் பயனெடு மறுமைப் பயனைச் 10 செம்மையின் வகுத்துத் தெரிவிப்பனவும் - -

அந்தணர் இயல்பைத் தந்துரைப் பனவும்

அரச நீதியை உரைசெய் வன்வும் வணிகர் இயல்பைத் துணிவுறுப்பனவும் - வேளாண் மாக்களின் தாளாண்மையினே 15 இயம்பு வனவும் வயம்புரி போர்க்கு முந்துறும் அரசரைச் சங் துசெய்வனவும் - ஒற்றுமைப் பயனச் சொற்றிடு வனவும்

870, 1889-gir, u955FF

கண்டது. ."

371, புறநானூறு முகவுரை (1894)