பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373.

374.

பதிப்புப் பாடல்கள் 99

இன்னும் பற்பல பன்னு வனவுமாய்ச் செப்புநர் எவர்க்கும் எப்ப்பிடை வைப்பாய் அரும்பெறன் மரபிற் பெரும்பயன் தருமே.

(வெண்பா)

எண்ணிய காரியங்கள் எல்லாம் இனிதியற்ற அண்ணிய மாந்தர் அகமகிழப்-பண்ணி அறிவடையச் செய்திட்டே ஐங்கரனே தியோர்ப் பிறிவடையச் செய்தி பெயர்த்து.

(ஆறுசிக்க நெடிலடி ஆசிரிய விருத்தம்)

வறன்ைமிக் குலர்ந்துபசி வருத்தமிக வாடுமுயிர்

வருக்கஞ் செவ்வை * , உறகானி லத்துமுகில் மழைபொழிந்தா லெனவைங்கை - ஒருகோட் டெந்தாய் புறநானூற் றிருநூற்று மிசையுறு மையைந்தின்மிகைப்

பொலிபாக் கட்கேர் - உறநானற் பதவுரையும் குறிப்புரையும் எழுதவருள் உதவு வாயே. - - -

ഥങ്ങഥേജ്

(ஆசிரியப்பா)

உலகமார் பன்னூற் றிலகமாய் இலகி. நவையறு மொன்பான் சுவைபுணர்ந் திணிமைத் திரட்டுறு மைந்து பொருட்டொடர் கிலைகளுள் அமிழ்தினிற் சிறந்த தமிழெனும் மடங்தை அணிமேகலையாம் மணிமே கலைதான்், கச்சும் பெருமை முச்சங் கத்துட்

878. புறநாநூறு, இரண்டாம் பதிப்பைச் சித்தம் செய்தபோது

பாடியவை. இதுவும் அடுத்த பாட்டும் பாடிய தேதி, 13-10-1906.

878. பாடிய தேதி, 14-10-1906. வறணுல் - பஞ்சத்தால், 374 மணிமேகலை - முகவுரை 1898.