பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தமிழ்ப்பா மஞ்சரி

கறைமிடற் நிை றவன் இறையன ரெனும்பெயர் வாய்ந்தே புலம்பல ஆய்ந்த சங்கத் - தொல்லிசை பலவுறு கல்லிசைப் புலவருட் சீலமார் மதுரைக் கூல வாணிகன்

சித்தலச் சாத்தன ரென்னும் புலவர் பெருமாளுல் அருளிச் செய்யப்

பட்டது.

375。

岛?6,

377.

தியாகராச் 8 &ు

(கட்டளைக் கலித்துறை)

தேட்ைசி செய்கவி யானின் செயன்முற்றும் செப்புமுன் மீனுட்சி சுந்தர வள்ளலே எங்கள் விழுப்பொருளே (னே வாட்ைசி செய்யப் புரிந்ததென் னேமன் வடிவுகொடு தான்ுட்சி செய்திரு வாரூர்த் தியாகசிங் தாமணியே.

- (எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

எண்ணிய பலவும் மாணவர்க் கன்பின்

ஈந்திடு நிதி தமிழ் விளங்க கண்ணிய புகழ்மீ ட்ைசிசுங் தரகன்

வைலன் நன்கினி தாய்ங்து பண்ணிய வீதி விடங்கர்தம் ஆடற்

பனுவலேப் பதிப்பிக்க இயைந்த புண்ணிய மதன கினேதொறும் எனது

புந்திமிக் கின்புறு மாலோ,

நன்னூல்-மயிலநாதர் உரை

நன்னூலி னுேர்மயிலே நாதருரை முன்னுரையைச்

சின்னூலும் தேரேனுட் டேர்ந்தெழுத-எந்நூலும் ஒவாது போற்றும் ஒருவா வுயர்மதுரைத் -

தேவா கருணயது செய்.

அ75. தியாகராச வில், முகவுரை 1905, 376. தியாகராச லிலே, முகவுரை 377, மே, 1918, ... "