பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378.

உதயணன் சரிதை ஓதினர் அதுபெருங்

பதிப்புப் பாடல்கள் 101

- பெருங்கதை -

(ஆசிரியப்பா)

தேமலி கயிலைச் சிலம்பில்வீற் றிருக்கும் பாமலி உமையோர் பாகத் தண்ணலும் குருகு பெயர்க்கிரி கொன்றே தன்னினைக் துருகு பவர்க்கருள் முருக வேளும் - சகத்தியல் முனை இத் தலைவனே அறிந்துயர் அகத்தியன் முதலாம் அருந்தவப் பெரியரும்

நன்றி அறிவொடு துன்றுபு பல்குணம்

மேவுமுச் சங்க காவலப் பெரியரும் விரசு பெருங்கொடை அரசர் பலரும் அப்பால் விளங்கிய எப்பா லவரும் வாய்ந்த அன்புடன் ஆய்ந்த செழுந்தமிழ் பொங்குமண் டலத்துட் கொங்குமண் டலத்தில் உற்ம்பல வளமார் குறும்புகன் ட்ைடில் எப்பனு வலையுந் தப்புத லின்றி அங்கையா மலகமா அறிபெரியோர்செறி மங்கைமா நகரின் மஞ்ஞையம் பரிமீத் தங்குவேள் எனவாழ் கொங்கு வேளிர் - மலர்தொறுஞ் சென்று நிலவிய மதுவின் துளிக்கணம் த்ொகுக்கும் அளிக்கணம் பொருவ நூல்பல வற்றிற் சால்புறக் குழுமிய சொன்னயம் பொருணய்ங் தொடைகய மாதி

எங்கயங் களுமமைக் திணிமை தோன்ற

அற்றைக் காலத் தமைதியைப் பிற்றைக் காலத் தவர்தாங் கண்கூடாக நாடி உணருமோர் ஆடி பொருவவும் காப்பிய இயலெலாம் யாப்புற அமையவும் பாவிக அணிசுவை மேவிநன் கிலகவும். புலவர் கூட்டுனும் புத்தமு தாக

78. பெருங்கதை, முகவுரை, 1924. தம.-3 -