பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழ்ப்பா மஞ்சரி

கதைகதை உதயணன் கதைப்பெயர் பெறீஇத்தான்் பிறந்தமண் டலத்தின் பெயர்ப்பொருட் கேற்பச் சிறந்தவின் சுவைத்தாய்த் திகழ்ந்தில குறுமே.

தக்கயாகப் பரணி (வெண்பா)

879. இருந்தமிழே-உன்னுல் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்தம் என்ருலும் வேண்டேன்-திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்க வேகடைக்கண் பார்.

ஒட்டக்கூத்தர் (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

380. கன்ருடுங் கர தலத்துச் சிவகாமி அம்மை

கண்டுகளித் திடத்தில்லைக் கடிநகரிற் கனக

மன்ருடுங் கூத்தனப்போல் இருமொழிக்கும் தலைமை

வாய்ந்துவிறற் புலவர்சிகா மணியாகி விளங்கி

என்ருடுங் குலத்தேவர் மூவர்வழி படவைக்

தியற்றிஇணே யிலியா கிச் சருவஞ்ஞ ணுகி

நின்ருடும் புகழ்க்கூத்தன் கவிச்சக்ர வர்த்தி (னே. நேர்மையினே எடுத்துரைக்கும் நீர்மையன்கொல்யா

379. தக்கயாகப் பரணி, முகவுரை: 1980. இதன் முதல் இரண்டடி தமிழ்விடு தூது’ என்னும் பிரபந்தத்தில் உள்ள கண்ணி.

380. தக்கயாகப் பரணி, நூலாசிரியர் வரலாறு. கன்று . வளை. இரு மொழி - வட மொழி. தென் மொழிகள். புலவர் சிகாமணி - தேவர் தலைவன், புலவர் கலேவன். என்று ஆடும் குலத்தேவர் மூவர்- சூரியனைக் கோயிலாகப் படைத்த திரிமூர்த்திகள்; சூரிய குலத்திலுதித்த மூன்று சோழர்கள்; விக்கிரம சோழ தேவர், குலோத்துங்க சோழ தேவர், இராச ராச சோழ தேவர் என்னும் மூவர் ஐந்து - பஞ்ச கிருத்தியம்; மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி என்னும் ஐந்து நூல் கள். இணையிலி - ஒப்பற்றவன். சருவஞ்ஞன் - எல்லாமறிந்தவன்; சர்வஞ்ஞ கவி என்பது ஒட்டக் கூத்தர் பெயர். ஆடும் கடனமிடும், சொல்லும்.