பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

381,

383.

383.

384,

பதிப்புப் பாடல்கள் - 1 03

எண்னுமிரு வேறுலக த் இயற்கையெ உங் குறளே

எதிர்மறுத்தே இருபொருளும் ஒருங்குபெறுங் கூத்த கண்ணுபல குணக்குன்றாம் வரராச ராசன் (ன்

கரசிரகம் பிதஞ்செய்யக் கவிஞர்குழாங் களிப்பப் பண்ணுமிரு மொழிச்சுவைகள் கண்ணுதக்க யாகப்

பரணியினைப் புகழ்ந்திடுகோ முரணிலதன் கண்ணே அண்ணுசுவை பலவிளங்க அரிய்வுரை செய்த

ஆசிரியன் பெரும்புலமை பேசிடுகோ யானே.

உரையாசிரியர் (கட்டளைக் கலித்துறை)

பாரும் விசும்பும் புகழ்தக்க யாகப் பரணியின்டால் ஆருஞ் சுவைபல ஆரும் தெளிய அணியுரைசெய் (றன் சீருஞ் சிறப்பும் உடையோய் இருமொழிச் செல்வகின் பேரும் தெரிந்திலன் என்செய்கு வேன்.இந்தப் பேதை

- - - . . . . . . (யனே.

இரண்டாம் இராசராச சோழன் (வெண்பா)

தெங்கார் உறந்தைபுகார் தென்பழைசை வீறுதஞ்சை கங்கா புரம்புரந்த காவலவன்-மங்காப்பேர்

வாய்ந்தவிறற் கண்டன் வரராச ராசன்சீர்

ஆய்ந்துரைக்க வல்லேன் அலன். குணமழியா தென்டர் தமிழ் கோதாட்டும் கின்றன்

குணம்எங் கொளித்துவைத்தாய் கொல்லோ-குண

மன்னர் வழுத்தும் வரராச ராசஅஃ (மலேயே தின்ன இடம் என்றெற் கியம்பு.

- 381. தக்கயாகப் பரணி, நூலாசிரியர் வரலாறு. வரராச ராசன் -

இரண்டாம் இராச ராசன். - - -

382. தக்கயாகப் பரணி, உரையாசிரியர் வரலாறு. ஆகும் சுவை

நிரம்பும் சுவையை.

388, 884. ಹಿಹUNಹಕ பரணி, இரண்டாம் இராசராச. சோழன் வரலாறு. . . . . . . . . . . . . . .