பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

385.

386.

38?'.

888.

889.

தமிழ்ப்பா மஞ்சரி

பிள்ளையவர்கள் சரித்திரம்

எல்லாக் கலைக்கும் இறைவா இயற்சங்க

கல்லார்க் கரசேநன் னுற்கவிசெய்-வல்லார்க் கரையனென் ஆசான் அரிய சரிதம்

வரைய அருள்வாய் வரம்.

தொண்டர் துதி என்பைப்பெண் ஆக்கும் இறையும் அரம்பையரை என்பைக்கண் டாங்குணர்ந்த ஏங்தலும்-மன்பதியை என்றும் துணைகொண்டோன் ஈறின்மணி வாசகனும் என்றுங் துணையாம் எனக்கு.

ஞானசம்பந்தர்

• எனக்குநிகர் யாரே இருங்காழி வைப்பில்

தனக்குநிகர் தான்ேயாய் வந்தோன்-மனக்கினிய முந்நூல் கவின்ற முதுமறையோன் தாள்போற்றி எந்நூலும் பெற்றேனுல் இன்று.

நாவுக்கரசர்

இன்றே பெரும்பயனை எய்தினேன் பாடல்வகை இன்றே எலாமும் இயம்பினேன்-இன்றே நடராசன் கல்லருட்கு நானிலக்கம் ஆனேன்

திடராசன் சொல்லரசைச் சேர்ந்து.

சுந்தரர்

சேர்ந்தேன் திருநாவற் செல்வன் திருவடியைச் சேர்ந்தேன் இனியகவி செப்பும்வலி-சேர்ந்தேன் கல்வி அறிவொழுக்கம் காதலி த்தோர் தங்களையும் பல்வித இன் பங்கள் படைத்து. .

༡༦ བསྨམཆན་ 355. பிள்களயவர்கள் சரித்திரம் எழுதத் தொடங்குமுன் பாடியது.

386. இறை - ஞானசம்பந்தர் எந்தல் - நாவுக்கரசர். பதியை -

சிவபெருமான கொண்டோன் - சுந்தார்.

387. காழி - கோழி. .