பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 . தமிழ்ப்பா மஞ்சரி

கனமுங் தருவுங் கடுப்ப அடுத்தோர்க் கன்புடன் ஈந்தே அனேவருங் களிப்ப இன்புடன் இரசத இரதக் காட்சிக்கு இடைமா மருதிற் கினிதடைங் தமைகேட்டு அடைமா மகிழ்ச்சிக் களவதே இன்றே ஆயினும் அம்பல வாண தேசிக தாயினும் இனியாய் தயைக்கொரு கிலேயே அருங்கலே விநோத அடுத்தவர்க் கெளியாய் திரர்கள் சிகாமணி செல்வருட் செல்வ தருமம் புரக்கும் தலைமைசால் கிதியே நெருகல் வங்து கின்சமு கஞ்சார்ங் தின்றொரு நாளையாண்டிருக்க நேரா மையிற்றுயர் கிறைகுவன் யானே. (1)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

394. திண்மையால் வடமொழிதென் மொழியாளர்க்

காத்தளிக்கும் செயலால் யார்க்கும் அண்மையால் அளவாத அன்பிஞ்ல் அயல்நாடும்

அடைந்து மேவும் ஒண்மையால் அளப்பரிய ஊக்கத்தால்

உற்றவரை உவந்துகாக்கும் வண்மையால் விளங்குறுமம் பலவாண

தேசிகயான் வகுப்பக் கேண்மோ. (2)

395, இம்மகர மதியிரண்டாங் தேதிவரு திருமுகமீண் டெய்தப் பெற்றேன் - அம்மகர வாதநின தன்புடைமை அறிந்தின்பம்

அடைந்திட் டேனல் -

898. கனம்- மேகம். ঠত - கற்பகம். இரசத் இரதம் - வெள்ளி ாதம். - 894-.ே 29-1-1908 அன்று எழுதிய கடிதப் பாடல்கள். ஒண்மை -

395, கர்வாத-கொடுப்பதற்கு மறைக்காத