பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 107

வெம்மகர கேதனனே வென்றருள்பஞ் சாக்கரப்பேர் விமலன் நாளில் . -

கம்மனேய கரமுடையாய் அவண்வந்து

கண்டெவையும் களிப்பேன் மன்னுே. (3)

896. தூசிலா அரையரைத்தென் மதுரையில்வென்

றவர்க்கம்பொன் சுரங்த ளித்த மாசிலா மணிதிருகாட் காட்சிதரி

x சனம்புரிய வாஞ்சை மிக்கும் ஏசிலா அரசர்பரா தீனணு

. தலின்வருதற் கில்லே யாலோ காசிலா தவரைஅளித் திடுதுறைசைக்

கற்பகமே கனகக் குன்றே. (4)

397. சீர்பூத்த தென்கலக்கும் வடகலைக்கும் இசையாய - செழுங்க லேக்கும். . . .

வார்பூத்த பிறகலேக்கும் கொள்கொம்பாம் சயிலாதி

மரபென் ருேதும் ஏர்பூத்த அணிமலயின் மணிவிளக்கே அடைந்தவர்கட்

கெய்ப்பில் வைப்பே - கார்பூத்த கொடையுறும்.அம் பலவாண தேவஒன்று

கழறக் கேண்மோ. (5)

ஆராய்க் தாராய்க் . . . . r திங்கிருந்தே நினைந்துகினந் திருத்த்லினல் எழுதமறந்

திட்டேன் அந்தோ . . . . . . . .

398. அங்கிருந் திங் கடைந்ததினம் முதலாக தினதியல்பை

395, மகரகேதனன் - காமன். பஞ்சாக்கரப் பேர் விமலன் நாள் - நமசிவாய மூர்த்தியின் குருபூசைத்தினம். கம் - மேகம். - - . 896. காசு இலா அரையர் - சமணர். வென்றவர் - சம்பந்தர். அவ ருக்குத் திருவாவடுதுறை இறைவன் ஆயிரம் பொன் வழங்கினன். காசு இலாதவரை - பன்ம் இல்லாதவரை, குற்றம் அற்றவரை

397-400. . இவை 20-7-1908 அன்று எழுதிய கடிதப் பாடல்கள். 397. சயிலாதி-கந்தி.