பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

399.

400.

401. r

தமிழ்ப்பா மஞ்சரி

பங்கிருந்த பெருகலத்தோ டேகநாயகர் மகிழப்

படிகொண் டாடத் . தெங்கிருந்த பொழிலிடைமா மருதில்விழா ஆற்றுதிறச் செம்மை வாய்ந்தோய். (6) முத்திக்கு வித்தாய தமிழ்மறையின் பங்களேt

முறையே யார்க்கும்

தித்திக்கும் படிகவிலும் அருமையும்பன் னுாலாயும்

சிறப்பும் நூற்கும் உத்திக்கும் பொருந்துறவே புலவர்கள்பால் வில்வழக்கும்

உதவும் மாணபும . - “. . . எத்திக்கும் புகழ்ந்திடுமம் பலவாண தேவவெனக்

கியம்பப் போமோ. - - (7)

ஆயி னுஞ்சொற் றிடவேண்டு மெனத்துாண்டு

மாதரத்தால் அறைந்திட் டேனல் தாயினுமன் பினின்மிகுந்தோய் தாவரது லுணர்அரங்தா

சாரி அண்ணல் مين - நீயினிது பார்த்திடத்தான்் இயற்றியது. லொன்றங்கு

நேர்ந்தே னென்ருன்

மேயினதை ஒய்வுள்ள வேளைகளிற் பார்த்தளிக்க

வேண்டு வேல்ை. . (8) மாமேவு வடமொழிதென் மொழிவாணர் இசைவாணர்

மகிழ்ந்து போற்றக் * . . . . காமேவு பெருவண்மை மருவியவர்ப் புரக்குமருங்

கலேவி கோத - - -

பாமேவு புகழுடையாய் ஆவடுதண் டுறையென்னும்

பதியின் மேய கோமேவு விறன்மிகுமம் பலவாண தேசிகயான் .

கூறல் கேண்மோ. . . (9)

898. பெருநலம் - இடைமருதில் எழுந்தருளியிருக்கும் பெருமை முலையம்பிகை. ஏகநாயகர் - இடைமருதில் உள்ள உற்சவமூர்த்தி. படி -

உலகம்.

401. இதுமுதல் மூன்று பாடல்கள் மகா வித்துவான் மீட்ைசி சுக் தர்ம் பிள்ளையவர்கள் குமாரராகிய சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு விடு அளிக்க வேண்டுமென்று தெரிவித்துப் பாடியவை, . . . .