பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் . 109.

408 இனமளித்தற் கியலாமல் தனயடைந்த மாளுக்கர்க்

கிரங்கி என்றும் . அனமளித்தும் தனமளித்தும் அரியபல நூலளித்தும்

அவையா ராயும மனமளித்தும் விளங்கியசீர் மீனுட்சி சுந்தரகா

வலவர் கோமான் முனமளித்த அரும்புதல்வன் இடமின்றி வருங்துதலும்

முறைமை யாமோ? (10)

108. வரமளிக்கும் வள்ளலஞ்சல் நாயகியோ டினிதமரும்

மாயூ ரத்தில் х தரமளிக்குங் தென்மறுகில் கினதுதிரு மடத்தருகே

சார்ந்த தாகத் . . - திரமளிக்கும் வீடொன்று கட்டுவித்தே அவனிருக்கச்

செய்வித் தாள்வாய் உரமளிக்கும் அடியவர்க்கு வீடளித்தல் நின்மரபிற்

குரிய தன்ருே ? - (11)

404. வான்பூத்த கயிலாய பரம்பரையிற் சயிலாதி.

மரபிற் ருேன்றித்

தேன்பூத்த சுவைபழுத்த தமிழ்மறையின்

பொருளைய னு தினமுங் ே தர்ந்தே ஊன்பூத்த பவப்பிணியும் மிடிப்பிணியும் அடுத்தவருக் o கொழித்துப் போதிக் கான்பூத்த நகர்வளரம் பல்வான தேவகடைக் - . . . . .

கணிக்க விதே. (13)

403. வள்ளல் - மாயூர நாதர்.

404, இதுமுதல் எட்டுப் பாடல்கள் ஒரு கடிதப் பாடல்கள். மகா வித்துவான் பிள்ளையவர்களின் குமாரராகிய சிதம்பரம் பிள்ளேக்கு ஒரு வீடு தருவதாக ரீ அம்பலவாண தேசிகர் திருவுள்ளம் கொண்டிருப்பதை யறிந்து எழுதியவை இவை. .

போதிக்கான் பக்க நகர்-அரசவனம் உள்ள திருவாவடுதுறை. s த.ம.-4 .