பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 10 தமிழ்ப்பா மஞ்சரி

40ல், இந்தமதி தணிவிருப தாந்தேதித் திருமுகமீண்

டெய்தப் பெற்றே

சந்தவரைக் குறுமுனியும் மதித்திடுமா றொருமூன்று

தலைச்சை லப்பால்

வங்தபெருங் தமிழ்ச்செல்வன் மீனுட்சி

சுந்தரநா வலவர் கோமான்

மைந்தனுக்கு வசதியளித் திடலாதி

தெரிந்துமிக மகிழ்வுற் றேனல். . (18)

406. அகத்தியனே குறியனின தருங்கவிகா வலன்கெடியன்

அவனேர் நூலே - சகத்தினிடை கவின்றனன்மற் றதுவுமற்ற

- தென்பர்கினச் சார்ந்தோன் யாரும் . மிகத்துதிக்க இயற்றியவை பலஅவையிங் நாள்மேன்மேல்

விளங்கும் தென்றல் நகத்தினன்பன் னிருவர்க்கின் னவன் பலர்க்கா

சானிவன்சீர் விலற் பாற்ருே. (14)

40?. இன்னபெரு காவல்னின் மொழிப்படிகின்

னிடைப்பலஆண்டிருந்தென் போல்வார்க் குன்னரிய பலநூலும் உளங்கொளுமாறன்புடனன்

குரைத்த லாலே . என்னவருத் தமுமின்றி இருக்கின்றேம் அவன்புதல்வற்

கில்ல மீய நன்னரமை செயலில்லம் நினக்கன்றி யெவர்க்கிதனே . நவிலு வேமால். (15)

405. சந்தவரை - பொதியமல. மூன்றுதலச் சைலம் - திரிசிராமல. வசதி - வீடு,

406. மகாவித்துவான் மீட்ைசி சுந்தரம் பிள்ளையவர்கள் திருவாவடு துறையில் 17-ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த நீ சுப்பிரமணிய தேசிகர் காலத்தில் இருந்தவர். ஆயினும் எல்லாக் குருமூர்த்திகளையும் ஒருவராகவே பாவிக்கும் மரபுபற்றி, கினது அருங்கவி காவலன்' என்றார், ஓர் நால் .

அகத்தியம். தென்றல் நகம் - பொதியில்மலை. பன்னிருவர்க்கு ஆசான். : ...; 49% செயல் இல்லம்-செயல் இல்லாதேம்,