பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ்ப்பா மஞ்சரி

சுந்தரநா வலன்கவலே இலனைன் அனேயவன்பிற

ருேன்ற லாகி - வந்தருள் அவன்புதல்வன் றனக்காத்தல்

வழக்குன்சீர் வாழ்க மாதோ. (19)

413. மாமேவு புகழ்த்திருவாவடுதுறைச்சுப்

பிரமணிய வரன்பிற் ருேன்ற லாமேவி அனேயவன்முற் ருேன்றலின்பே ரடைந்திலங்கும் அண்ண லேஇப் பூமேவும் அறிஞர்மதித் திடவரிய

எளிதியற்றும் புண்ணி யாவின் தேமேவு கொடைக்கரவம் பலவாண -

தேசிகயான் செப்பக் கேண்மோ. (20)

413. நேற்றுதய மிவணினிது சார்ந்தனன்ே - இடைமருத நிமலற் கன்பின்

ஆற்றுதிரு விழாச்சிறப்பும் இருகாலுக்

திருவிதி அடையுஞ் சீரும் சாற்றுபல இயலிசையும் குலவியகீர்த் தேவாரத் தழைப்பு மெல்லாம் போற்றுகின திரும்பொறையும் பெருந்தகையே -

ஒருங்கெடுத்துப் புகல்வார் யாரே. (31)

414. தேவார இயங்களை நாவார

எடுத்துரைக்கும் சிறப்பும் சார்ந்த மேவாரும் பணிகேட்டு வியப்பவுரைத் - திடுகியமும் மெலிந்தோர்க் காக்கும் காவாரும் கொடைச்சீரும் அகமலர்ந்து

முகமலரும் கவினும் மற்றும் ஒவாமல் எனதுளத்தில் இருந்துகனி . . . . . . . . . . .

வுறுத்துமில் துண்மை யாம்ால், . . . . . . . (32)

~ 418. இதுமுதல் 5 பாடல்கள் ஒரு கடிதத்தில் எழுதியவை. மும் ருேன்றல்- 15-ஆம் பட்டத்தில் இருந்த அம்பலவான தேசிகர் . ‘.

414. - மேவார் - பகைவர்.