பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416.

417.

418.

419.

பழகிய பெரியோர் 118

மாகா பகளுதி வானவர்கள் --

வழுத்தஇடை மருதில் வாழும் ஏகநாயகனருளால் அவன்பணியும்

பிறபணியும் இயற்று வித்தே பாகமார் பசுங்தமிழும் ஆரியமா

தியுமிலங்கப் பயிற்றிப் பல்லாண் டாகமே வுகளன்ப தன்றிகினக் •. -

கென்போல்வார் ஆற்றல் யாதே. (23)

(வெண்பா)

ம்ாசிகங்த கோமுத்தி வாழம் பலவாண தேசிகப்பேர்ச் சைவ சிகாமணியை-நேசர் சிவிகையுடை யானென்று செப்புவரால் நானும் சிவிகையுடை யானென்பன் தேர்ந்து. (24)

அடியார்க்கும் அந்தணர்க்கும் ஆ தலர்க்கும் ஏ.ற்றுக் கொடியார்க்கும் மேவிக் குலவுற்-ருெடியா தால் மாசிகந்த கோமுத்தி வாழம் பலவாண -

தேசிக வேந்தன்றிரு (25

தேவாரத் தேனின் தெளிவை அளிக்கணங்கள் ஒவாமல் உண்டுவக்க ஊட்டுமால்-பாவாணர்

விள்ளலருங்கோமுத்தி மேவம் பலவாண . . வள்ளலது செவ்வாய் மலர் (36)

சார்ந்தவர்கள் மற்றையரைச் சார்ந்திரவ வண்ணமம் ஆர்ந்தவராகச்செய்தனவரதம்-தேர்ந்தளிக்கும் (பொன்

மண்புகழும் கோமுத்தி வாழம் பலவான வண்பெயர்கொள் சிந்தா மணி. (27)

416. 80-11-1908-ல் எழுதியது. சிவிகை - பல்லக்கு சிவிச்சக்க வர்த்தியின் கைபோன்ற திருக்கரம்.

417 ஆதுலர் - இரவலர். ஏற்றுக்கொடியார் - சிவபெருமான். திரு .

செல்வம்.

418 அளிக்கன்ங்கள் - வண்டுக்கூட்டங்கள், அன்பையுடையவர் கூட்டங்கள்.