பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தமிழ்ப்பா மஞ்சரி

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

430. கல்லாடத் தொடுகடிதம் நின்சமுகத் தினுக்கனுப்பிக்

கழகஞ் சென்று - சொல்லாடத் தொடங்குகையில் கி ைதுதிரு

முகம்பெற்றேன் துறைசைச் செல்வ வல்லாருள் வல்லவ.அம் பலவாண தேசிகரீ

மகிழ்வி ைேடு பல்லாண்டு வாழ்கவென எல்லாம்வல் லவனடியைப்

பரவி னேனல், - (28)

421. அக்கடிதந் தனிலமைந்த அதிமதுர வாக்கியங்கள்

அனைத்துங் கூடி - இக்கடியின் சுவையினிலுஞ் சுவைமிகுந்து

மகிழ்ச்சியெனக் கீந்த வாலோ திக்கடியிற் செலுஞ்சீர்த்தி வளர்த்திடுமம் பலவாண

தேசி கேச - - தொக்கடியர் வியப்புறத்தே வாராயம் புகட்டவல

சுகுணக் குன்றே. (39)

422. சங்கமருவியதமிழ்தே வாராயமடைந்தோர்க்குச்

செங்கனக நிதிதருமம் பலவாண தேசிகப்பேர்ச்

சிங்க வேறே - சிங்கரவி இருபத்தைத் தாந்தேதித் திருமுகம்யான்

சேரப் பெற்றே அங்கதனிலுளவினிய வாக்கியங்க ளறிந்தவகை

அடைந்தேன் மன்னே. (30)

480,421. இந்த இரண்டும் 8-8-1911-இல் எழுதிய கடிதப் பாடல் கள். கழகம்-சென்னை அரசியலார் கல்லூரி, . . . .

421. இக்கு அடியின் சுவை - அடிக்கரும்பின் భిమి,

48. பாடிய தேதி:1-9-1911, சிங்காவி ஆவணி மாதம்.