பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய டெரியோர் 115

(Gastrur)

428. சங்கத் தமிழ்நூல்கள் தம்மையளித் தும்பிறரால்

இங்கண் அளிப்பித்தி மென்போல்வார்-தங்களைே பாலித்த லாலம் பலவாண தேவ அவை ஞாலத் துலவுறுமிங் நாள். (31)

424. ஈந்ததும்பா ராட்டும் எழுதினன்சேய் கோமுத்தி

வாய்ந்தபுக ழம்பல வானவள்ளால்-ஏய்ந்தவரைச் சாபத் துவராகன் சார்தலங்கட் கேகமுனம் நீபத் துவராக னே. (33)

பூண்டி அரங்கநாத

(1844–1898)

(ஐயரவர்களுடைய அரிய ಕನಕTufಹಗಿನು ఇ@a. இவருடைய வரலாற்றை ஐயரவர்கள் விரிவாக எழுதியிருக்கிரு.ர்கள்.) . .

(கட்டளேக் ಹಣಿಹಣ5) . . 48. நந்தாத வான்பொரு காப்புல வோர்க்கு பங்களிக்கும்

சிந்தா மணியைப் பலரும் எளிதுறச் செய்திடுவாய் - மந்தாரத்தோடெழிற் சந்தான்ம் போலிருவான்பொருளை வந்தார்க் களித்திடும் மால்ரங்க காத மகிபதியே. (1)

428. எழுதிய தேதி: 8-11-1911, -- - - -. . . . . . .

434. நீ பத்துவராகன் சந்ததும் பாராட்டும்.எழுதினன். சேய் ! ஐயர. வர்கள் குமாரராகிய கல்யாண சுந்தரையர், கோமுத்தி-திருவாவடுதுறை வரைச்சாபத் துவர் ஆகன்-மலேவில்லையும் சிவப்பான திருமேனியையும் உடைய சிவபெருமான். சிவதல யாத்திரைச் செலவுக்காக அம்பலவான தேசிகர் முப்பத்தைத்து ரூபாய் கொடுத்ததைக் குறித்தது.

425 சிந்தாமணிப் பதிப்புக்குப் பொருளுதவி செய்யவேண்டுமென்று

கூறியது. இது கேரிலே கூறிய பாடல். பாடிய ஆண்டு: 1887 மந்தாரம், சந்தான்ம் - கற்பக மர வகை. இரு வான்பொருள் - கல்விப்பொருள், செல்வப்பொருள்.