பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.16 தமிழ்ப்பா மஞ்சரி

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

436. குலத்தினுல் புலவர் மெச்சும்

- குண்த்தினல் பலநூல் ஆயும் புலத்தில்ை திசைய ளக்கும் - - புகழில்ை புரைஇல் வாய்மை வலத்தினல் அடுத்தோர்த் தாங்கும்

வன்மையால் வண்மை மிக்க கலத்தினல் பொலிஅரங்க

நாதமா முகில்ஈ தோர்க. (2)

(வேறு)

437. திருத்தகுமா முனிவனருள் தெள்ளியசிங் தாமணியைத்

திருவி லாதேன் வருத்தமிக ஆய்ந்தச்சில் பதிப்பித்து முடித்தபெரு

- மகிழ்வை ஓதும் - கருத்துடையே கிைஅந்த நூலையுங்கைக் கொடுகின்னேக்

காண வந்தும்

பெருத்தஅபாக் கியம்என்னேத் தடுத்தமையால்

நினைக்காணப் பெற்றி லேனல். (3)

428. ஆயினும்கின் அன்புடைம்ை எள்ளளவும் அகலாதென்

றகத்திற் கொண்டே - ... . தாயினுமன் பமைந்திலகும் இராமசாமிக்குரிசில் -- தன்பாற் பின்னர்

மேயினன்கின் பால்விளம்ப எண்ணியவெ லாமவன்பால்

விளம்பி வந்தேன் யிேரிரு வீர்களுமோர் மன்முடையீர் என்பதன்

நினைந்து மன்ைே. (4)

426. இதுமுதல் நான்கு LTLುಹಿಸಿ 1887, 4-ಕಹಿಎಗೆ மாதம் எழுதிய

கடிதப் பாடல்கள். புலம் - அறிவு. - ... . . * ,

427. திருத்தகுமாமுனிவன் - திருத்தக்க தேவர். திரு - செல்வம், 488. இராமசாமிக்குரிசில் - சேலம் இராமசாமி முதலியார்,