பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 117

29. இதுபொழுதில் எனக்கின்றியமையாத தின்னதென

இயல்பால் ஒர்ந்த - மதுவிரவும் தொடைப்புயத்து வள்ளலே

- வெளிப்படையா வழங்க என்னெஞ்

சதுதுணிவுற் றிலதால்கின் திருமுகமாற் றம்கேட்கும்

ஆசை யேற்குக் -

கதுமெனவே மகிழ்வுமிக நினதுதிரு முகமாற்றம்

- காணச் செய்யே. - - (5)

480. பூமேவு திருமகளும் புகலாங்கி லேயமொழிப் x பூவை யுஞ்சீர்ப் - -

பாமேவு தமிழ்மகளும் புகழ்மகளும் கொடைமகளும்

பயன்பெற் ருேங்கத் - தாமேவி நடமாடும் அரங்கமதாய்த் தான்்விளங்கல்

சாற்றி யாங்கு - * -

மாமேவும் எழில்அரங்க காதப்பேர் கொளும்அண்ணல்

மகிழ்ந்து காண்க. * (6)

431. நித்தியகின் மலரிருவி காரநிரஞ் சனசிவத்தின்

- - - நேயம் என்றும் ... •

மெத்தியசிங் தனயினெடும் சத்தியவாக் குங்கொண்ட

விறலோய் நின்றன்

கத்தியமும் பத்தியங்கள் ஏழும்கிதம் கண்டுமிகக்

களிக்கின் றேன்.அப்

பத்தியங்கள் நினைப்பாராத் துயரமெனும் ஒருநோயைப்

பறித்த மன்னே. (7)

SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ئم . -ۂs ،ہ:مہ................... , :........

429. திருமுகமாற்றம் - வாய்வார்த்தை, கடிதத்திலுள்ள செய்திகள். 480. இது முதல் எட்டுப்பாடல்கள் அரங்காக முதலியார் ஒரு கடித் மும் ஐம்பது ரூபாய்க்குரிய செக் கும் அனுப்பியபோது பாடியவை. (டிசம்பர். 1887) அரங்கம் - கூத்தவை. ... . . - - - - - -

431. மெத்திய - மிக்க, கத்தியம் - உரைநடை பத்தியம்- பாட்டு; வைத்தியர் கூறும் பத்தியம் என்பது தொனிக்குறிப்பு. பத்தியம் நோயைப் பறித்ததென்பது நயம். *. . .”. . . . . . . . . . . . . . . . - o - தம.-5 -