பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தமிழ்ப்பா மஞ்சளி

488. தேன்.என்கோ பால்என்கோ தேனும்பாலுங்கலந்த

தெளிவே என்கோ வானென்கோவுலகமரும் அமுதென்கோ கரும்பென்கோ

வயங்கு கண்டு தான்்என்கோ துபர்க்கடிலேக் கடந்துசெல எழுபுணேயாச்

சாற்று கோபூ - மான்என்கோ புகழரங்க நாதமுகில் நின்கவியின் -

மாண்பை மன்னே. (8)

- . (கலிலேத்துறை) - 488. பாடும் திறனிலன் ஆயினும் எனகவில் பாஒன்றே

பாடும் திறனுளே எனவே நன்கு பகர்ந்தோங்கும் வாடும் பயிர்மலி மழைபெற் ருங்கு மனத்துன்பால் வாடும் தமியனுள் மகிழத் தயைசெய்து மகிழ்கோவே. (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - 484, பொருளிலாப் பாட்டென்று புகன் றனக் கவின்றசுவை

. . . . . . பொழியும் பாவைப்

பொருளிலாப் பாடல்களென் பாடல்பொருள் உளபாடல்

புகழ்கின் பாடல் பொருளோடு விரவிஅஞ்சல் வழிவங்த செயலொன்றே

பொருந்து சான்றாம் - - பொருளிலா எனயுமொரு பொருளாக்கொள் . . . . கயசுகுணப் புகழ்க்கோ மானே. (10):

432 என்கோ - என்பேனே. வான் என் கோ உலகு அமரும் அமுது . தேவலோகம் என்னப்படும் தலைமையுடைய உலகத்தில் தங்கும் அமுதம்; கோ - தலைமை. கண்டு கற்கண்டு புணே - தெப்பம். பூமான் என் கோஅர்சன் என்னப்படும் தல்வன்.

488. இதில் குறித்தது அரங்கநாத முதலியார் ஐயரவர்களுக்கு எழுதிய கடிதத்திலுள்ள பாடல்களில் ஒன்று. அது வருமாறு: 'பாடும் திற னில யிைனும் மறுமொழி பாவல,ே நாடும் திறனிவை விலம் கொருவகை துணிவுற்றேன். கூடுந் திறனறி புலமைக் கவிஞரொ டுறவாய்க்கூற், ருடுக்

திறனுறு செந்தமிழமுதச் சுலையோர்ந்தே." . . . . . . . . . 434. அரங்காத முதலியார் எழுதிய கடிதத்தில், கான் இயற்றிய பொருள் இலாப்பாட்டுக்கு என்று வரும் மொழிகளே எண்ணிப் பாடியது

இது. பொருள் கருத்து, பணம் அஞ்சல் - தபால்.