பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. பழகிய பெரியோர் 119

485. மொழியிணைத்துக் கவிபாட முயன்றிலேன் எனகவின்ற . . - மொழிதான்் மெய்யே -

மொழியினைத்துக் கவிபாட முயலல்எமர்

செயல்அதுபோல் முயலா தான்்ற - மொழியினத்துக் கவிபாடி மகிழ்வித்தல் நினதியற்கை

முறைமை யாமால * மொழியின த்துக் கவிபாடும் அறிஞர்கள்பா LDTಔ೬1ಣಾಗಿ மொய்ம்பி னானே. (11)

(வெண்பா) 486, பட்டடாட் டுக்குப் பகர்ந்தபடி அஞ்சல்வழி

விட்டபாட் டிற்குமா மேஎன்ற-மட்டில்சுவை வெண்பா கரும்பா என இனித்து மேவியதால் - கண்பாஎன் சொற்றிடுவேன் நான். (12)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 48. அகமகிழ்ந்து விடுத்தஎழு பாடில்மகிழ் வெழுபாடல்

ஆன வன்றிச் சகமகிழும் பிறர்கவியைத் தாழ்த்திமிசை எழுபாடல்

தாமாய் மேவும்

485. அரங்கநாத முதலியார் கடிதப் பாடல்களில் ஒன்ருகிய, மகமாற். நக் தணருவப்ப மாற்றலர்தாம் மிகவடங்க வானேர் ஏத்த, ககமால்தம் இல்லேயும்கை வில்லையும்செய் கம்பரடி மறவா கண்ப, அகமாற்றம் அடைக் திலனி துண்மையினி ஐயமொழி அன்பி ற்ைபொன், முகமாற்றம் கேட்டன யான் மொழியிணைத்துக் கவிபாட முயன்றி லேணுல்” என்பதை எண்ணி

எழுதியத் இது. : , , , ,

வார்த்தைகளே வருத்தப்பட்டுச் சேர்த்துக் கவிபாடாமல் இயல்பாக வேண்டிய வார்த்தைகள் வேண்டியவாறு அமையக் கவிபாடும் ஆற்ற லுள்ளாய் என்பது கருத்து, எமர் - எம்மவர். ஆன்ற மொழி - தாமே வந்து அமைந்த மொழிகள். மொய்ம்பு - தோள். . . . . .

486, 'மருந்தன சிந்தா மணியுரையின் மாண்பை, விருந்தெனக்

- கற்ருேர் வியக்கப் புரிந்தோய்,ே பட்டபாட்டுக்குப் பகர்ந்தபடி அஞ்சல்

வழி, விட்டபாட் டுக்குமா மே' என்ற அரங்ககாத முதலியார் பாடலே. எண்ணிப்பாடியது. மட்டு-அளவு, கரும்பா என இது கரும்போ என்று சொல்லும்படி . - - - - - - -- - .