பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

438,

439.

440.

441.

தமிழ்ப்பா மஞ்சரி

மிகமகிழ்ந்தவ் வெழுபாடல் தமைஎண்ணு

பெண்ணுபுயான் விளம்ப லாலே

தகமகிழ்க்தென் பாடல்கள் எண் பாடல்களாகுயுகின்னேச் சார்ந்த மன்னே. . (18)

(தரவு கொச்சகக்கலிப்பா)

கண்பார் தரும்அரங்க காதசுகு ணுகரஇத் திண்பார் புகழ்கல்விச் செல்வமுடைச் சிங்கமே பண்பார் தருமுன்னேப் பார்த்தே பெருமகிழ்வை உண்பார் வருந்த ஒளித்தெங் ககன்றனேயே. (14)

தென்னடு செய்த செழுங்தவமே தென்ருெண்டை கன்னடு பெற்ற கலமார் மணிவிளக்கே - முன்னடு சென்னே முளைத்த முழுமதியே எங்காடு சென்ருய்ஈ தென்னேயோ என்னேயோ. (15)

பொன்னேப் பெறலாம் புகழ்பெறலாம் பூவலயங் தன்னைப் பெறலாம் தகமுயன்றால் யாவையுமே பின்னேப் பெறலாம் பிறழா மனவலிசேர் உன்னைப் பெறுமாறும் உண்டோ உரையாயே (16)

பனியார் சிலசொற் பகர்ந்தே உளங்குழைப்போய் கனியார் இனிமை கலந்தே சுவைகள் பல .

கனியார் தமிழின் யங்தெரிய வல்லார்தாம் இனியார் உனேப்போல் இனியார் இனியாரே (17)

437. எண்ணுபு - எண்ணி. எண் பாடல்கள் எண்ணும் பாடல்கள், எட்டுப் பாடல்கள். * * -

488. இதுமுதல் 9 பாடல்கள் அரங்கநாத முதலியார் மறைந்தபோது பாடிய இரங்கற்கவிகள். அவர் மறைந்த நாள் ; 10-12-1898.

489 முன் நாடு, 40. பூவலயம் - உலகம். 441. பணி - குளிர்ச்சி. இனியார் இனி யார் - இனியவர்கள் இனி மேல் யார் உள்ளனர்? .