பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 121

442 என்னே கலமார் இராமசா மிக்குரிசில்

முன்னே அகண்ருன் மொழியுமவ இனத்தொடர்ந்து பின்னே கடந்தாய் பிரிவாற்ருத் தன்மையினே கன்னேய மாரரங்க காத தயாகரனே. (18)

448. நாவுலோர் வாழ்த்தரங்க காத நயசுகுணு

பாவலோர் பெற்றபெரும் பாக்கியமே செக்தமிழின் ஆவலோ டேனே அருங்குணங்கள் யாவையுமே மாவலோய் எவ்விடத்து வைத்தகன்ருய் சொல்லாயே.

(19)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

44. உனேப்போல எவற்றையுமே ஒழுங்காகச் செய்துமுடித்

துற்ருேர் யாரே . . . . . . உனப்போலத் தமிழர்தலே சாயாமல் நிறுத்த்வல்லோர்

உலகில் யாரே - - உனப்போல வலியார்க்கும் மெலியார்க்கும் ஒப்படைக்

துவங்தோர் யாரே ". . . . . உனப்போலப் பலகலையும் எளிதறிந்து கம்பீரம்

உடையோர் யாரே. (20)

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

445. தரங்க வேலே யனேய தாய சபையி டைப்பு குங்துகின் றுரங்க லந்த ஆங்கி லேயர் ஒருமொழிப்ர சங்கம்அங் கரங்க காத வள்ளல் போல அவரவர்வி யங்துதம் சிரங்க ரந்து ளக்கு மாறு செப்ப வல்லர் யாவரே. (31)

SAASA SAAAAS AAAAA AAAAAS S SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASMCS

43. இராமசாமிக் குரிசில் את சேலம் இராமசாமி முதலியார். 448. மாவலோய் - மிக வல்லவனே, -

445. தரங்கவேலே - அலையையுடைய கடல், உரம் - வண்மை.