பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழ்ப்பா மஞ்சரி

- (தரவு கொச்சசுக்கலிப்பா)

46. எல்லா நலமும் இனிதமைக்தோன் பூண்டிநகர்

நல்லான் புகழ்அரங்க காத முகில்இறந்த பொல்லாத ஓசைஇடி போலே தமிழ்க்குயிலே - வல்லாமை செய்து வருத்தத் திருத்தியதே. (32)

- - - துரை نة يونان فيه . . . . - (ஆசிரியப்பா) 47. பூதலம் முழுதும் மேதகப் புக்கும் மிக்க சிறப்பமை சக்கர வர்த்தியார் தம்ப்ரதி கிகியாய்ச் சற்குண பதியாய்ச் சென்னேமா நகரில் நன்னர்வீற் றிருந்தே காட்சிக் கெண்மையும் கடுஞ்சொல் இன்மையும் ஆட்சியு ளாங்காங் கடைந்தே அவரவர் - குறைவிய்ைத் தீர்த்தலும் குணவழிச் சேர்த்தலும் கற்ருேர்ப் புரத்தலும் கவினுற மேவி - ஆண்டில் இளமையும் அறிவின் முதுமையும் பூண்டிலங் கண்ணலே புவியினைப் போலச் f{}. சாந்த மிகுந்த ஆந்த்ஹில் வேந்த எஞ்செவி களைப்போல் இன்றிரு விழிகளும் களித்திட எங்களை அளித்திட எண்ணித்

திருவமை ஆந்த்ஹில் தேவியர் ரோடும் - இக்கர்ப் புகுந்த கன்னலம் உடையாய் 15 வருக வருகஇம் மாநில மதனில் . . . . . . . . . புகுமிடம் எல்லாம் புதுவளம் சுரக்க புயல்வர உகக்கும் மயில்களைப் போலதும் கல்வர வத்ல்ை காம்மிக மகிழ்ந்தேம் - - நீர்வளம் முதலாச் சார்வளம் பலவும் 20

5

446. வல்லாமை - ஒரு செயலும் செய்ய மாட்டாம்ை.

47. சென்னைக் கவர்னராக இருந்த மே.த. ஆம்ப்ட்ஹில் துரையும்

அவர் மனவியும் கும்பகோணம் கல்லூரிக்கு வந்தபோது, பாடியது :

5. என்மை - எளிமை. 18. புயல், மேகம்.