பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் - 133

உடங்கியைக் தொளிர் இக் குடந்தையம் பதியில் கேம்பிரிட் ஜென்னக் கீர்த்திமிக் குற்றுச் சிலமார் போர்ட்டர்கோ பாலராவ் என்போர் காலம் தொடங்கிஇக் காலம் வரையும் - பல்வித் தகமார் கல்விப் பெருமை - ,35 மிடைந்தவிக் கழகத் தடைந்தமை யாலிதை ஆதரித் திடுகவென் ருேதுதல் மிகையெண் றெண்ணினேம் இயம்பவின் றெண்ணிய இதுவே எங்குறை பிறவும் எளிதறிக் தகற்றுதல் கின்கடன் ஆதலின் நிகழ்த்துதல் தவிர்ந்தேம் 80 மற்றிது நிற்க அற்றவர்கட்கெலாம் - எய்ப்பில் வைப்பாய் ஒப்பிலா தொளிர்துமக் கரோக தேகமும் விரோதம் இன்மையும் வாழ்நா ளதனுெடு தாழ்விலாத் திருவும் ஈத்தளித் தென்றும் காத்தருள் கென்ன 35 மீத்திகழ் பரமனை வாழ்த்துகம் பலவே.

ஆர்நால்ட் ஒயிட் (பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

448. மன்னும் கல்வி அறிவிலுயர்

மாண்பு மேவி நடுவுநிலை. வாய்ந்து மரியாதையின்வடிவம்

ம்ான விளங்கி அருட்குணம்மிக் குன்னும் சீவ காருண்ய - சங்கம் முதலா உள்ளபல உயர்ந்த சங்கங்களில்மருவி

ஓங்கி நீதி யறிவதனில்

31. உடங்கு - ஒருங்கு . • . . . . . 448. இதுமுதல் இரண்டு பாடல்கள், திருவல்லிக்கேணிச் சுருக்கெழுத்'

&# F#&#ffair (The Shorthand Association, Triplicane) sporgas. ஆண்டு விழாவின்போது தலைமைதாங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தலைமை நீதிபதி ஸ்ர் ஆர்கால்ட் ஒயிட் (Sir Arnold White) டை வரவேற்றுப் பாடியவை.