பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£24 தமிழ்ப்பா மஞ்சரி

துன்னும் பலவாண் டாகவளம்

சுரக்கும் சென்னை ஹைகோர்ட்டில் துலங்கு நீதி பதிகளுக்குள்

சொல்லும் முதல்வ கிையமைங் தின்னும் பலசீர் மிகவடைந்தே -

இலகும் ஸர்ஆர் கால்ட்ஒயிட்டென் றியம்பு சுகுண சிகாமணிஎம் - இதயம் களிக்க வருகவே. (1) 449. வந்த வழக்கை இருதிறத்தார்.

வகுப்ப முற்றக் கேட்டனேயார் மனங்கொண் டிடத்திர்ப்பளித்திடுஞ்சீர். வாய்ந்த சாந்த குணமுடையோய் இந்த இராச தான்ிதனக் - கெண்ணில் நன்மை எண்ணியியற் றேங்தல் இேவ் வுலகினிடை - இன்னும் பலஆண் டுடல்வன்மை முந்த எய்தி அறிவின்வலி

முழுதும் அடைந்து செயும்கன்மை முற்றும் புரிய அருள்கவென

முதுசீர் அல்லிக்கேணியிடத் தெந்த நாளும் வளர்சுருக்க - - -

- எழுத்துச் சங்கத் தார்நாங்கள்

ஈசன் அடியை நேசமுடன் ,

எண்ணி வணங்கிப் பரவுதுமே. (3)

இராசராசேசுவர சேதுபதி . . . . . . | (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 450. திங்களணி சடைப்பெருமான் இடப்பாகம் பிரியாத

தேவீ நான்கு கங்களுடையவன்முதலோர் யாரையும்யா

வையும்புரக்கும் கருத்ணச் செல்வீ

450. இதுமுதல் உள்ள பாடல்கள் இராமநாதபுரம் மன்னர் திரு 蘇 |ராசராச முத்துராமலிங்க சேதுபதியவர்களைப் பாடியவை. இது முதல் ஐந்து பாடல்கள் 1912-ஆம் ஆண்டு வராத்திரி விழாவில் பாடியவை.

கல்கள். ཀ༨ : -