பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 125

எங்கள் தமிழ்க் கிறைராச ராசமகி பாவவள்ளல் - எந்த ஞான்றும் o -

மங்களம்யா வையும்மேவி மேன்மேலும் மகிழஅருள்

வழங்கு வாயே. (1) 451. தோம்படைத்த அவுணர்குலம் சவட்டிஅம ரைப்பு:சங்த

சுகுணச் செல்வி - . - தேம்படைத்த தமிழ்ப்புலவர் வடமொழிவா னர்களிசைநூற் செல்வர் முன்னேர் யாம்படைத்த நிதியென்று நவில்முத்து ராமலிங்க

இறைவன் றன்னே * * * *. ஒம்படைசெய் தருள்கவொரு விதத்துமொரு

குறையேனும் உருமல் மன்னே. - (2)

(கட்டளைக் கலித்துறை) 453. புண்ணிய சேது பதிவண்மைப் பாற்கர பூபதிமுன்

பண்ணிய புண்ணியம் என்னவங் தோன்தமிழ்ப் பாவலருக் கண்ணிய தேவ தருராச ராச அரசர்பிரான் - எண்ணிய யாவும்பெற் றின்புற்று வாழ்க இருங்லத்தே. 458. ஆதார மாயிருங் தெல்லாம் புரங்தருள் அம்பிகைகா போதார் தொடையன் புகழ்ச்சேது காவலன் புண்ணியத்தன் மீதார் கொடையன் விளங்கிய பாற்கர வேந்துதவம் சதாம் எனும்முத்து ராமலிங் கேங்த்ரனே என்றைக்குமே.

- - (೧೩೯TLT) 454. எங்கே ரமும் இராசராசேச்வரியே -

தன்னேர் குணத்தான்் தமிழ்ச்செல்வன்-பொன்னர் முகவைப் பதிப்பதிக்கு முன்னின் றருள்தாப்

- (5)

மகவைப் புரத்தல மரபு. தோம் குற்றம் சவட்டி - அழித்து. கேம் - இனிமை. ஒம்படை 15 هم----..مصم செய்து - பாதுகாத்து. - -

452. இவர் பாஸ்கர சேதுபதியின் புதல்வர். 453. அம்பிகையே, முத்துராமலிங்கேந்திரனே என்றைக்குமே கா என்க. 3 - - . .

4.54. முகவைப் பதிப் பதி-இராமாக புரத்துக்குக் கலவன். த.ம.-6