பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தமிழ்ப்பா மஞ்சரி

(தரவு கொச்சகக்கலிப்பா)

45. ஒப்பொன்றும் இலதாகி

உயர்செல்வத் தவர்க்குளவர்ம் தப்பொன்றும் இலகிைத் -

தனேஅடுத்த வறிஞர்களுக் கெய்ப்பொன்றும் இலதாச்செய் இராசரா சப்பெயர்கொள் துப்பொன்றும் அரசுபுவி -

துறந்ததுயர் சொலற்பாற்ருே. (6)

456. காட்சியினுற் பவம்தொலைக்குங் ,

கவின்சேது நாட்டின்அர சாட்சியன்சீர்ப் பாற்கரவேள் .

அருந்தவத்தால் உதித்தபெரு மாட்சியுறு புவிராச ; ராசமகி பாலஇசைப் பூட்சியைகன் றெண்மதித்தோ

பூதவுடல் நீத்தனேயே. (7)

457. பொதுகோக்கம் தவிர்தியெனப் х

புகழ்க்கபிலன் சொலக்கேட்டே அதுநோக்கும் மலையணிவன் * ... . , , . ஆமென்றே இருந்தவெமைச் செதுகோக்க ரிடைநிறுவிச் -

. சேர்ந்தனபொன் னுலகென்னுே: முதுநோக்கம் உறுராச . .

ராசேச மொழிகுவையே. (8) 45. இதுமுதல் 11 பாடல்கள் இராமநாதபுரம் இராஜராஜேசுவர் சேதுபதியவர்கள் மறைவுபற்றிய இரங்கம் பாக்கள். துப்பு - வலிமை,

456. இசைப்பூட்சி - புகழுடம்பு. 457, ஒருதிசை ஒருவனே உள்ளி காற்றிசைப், பலரும் வருவர் பரிசில் மாக்கள், வரிசை அறிதலோ அரிதே பெரிதும், ஈதல் எளிதே மாவண் தோன்றல், அதுகம் கறிந்தனே யாயின், பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே" (புறநா:181) என்னும் பாடலை எண்ணிக் கூறியதி. செது நோக்கர் - குலேக்கும் பார்வையுடையவர். .