பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458.

459.

460.

461.

பழகிய பெரியோர் 13°

காகமெலாங் குயிலாகக்

காண்கலியில் விேண்ணம் போகல்புரிங் தன.அடுத்தோர்

புன்கணுறல் அறிந்திலேயே பாகமொரு பெண்ணுடைய

பரம்பொருளே கினேந்துருகும் ஏகமுறு மனமுடைய

இராசரா சேங்திரனே. . . . . . (9)

பன்னுறுசெங் தமிழ்ச்சுவையைப்

பகர்ந்துமகிழ் வித்திடு துன்னுறுவிண் ணகஞ்செலினச் - - -

சுவையினையான் கேட்பதெவண் மன்னுறுமச் சுவையினையான்

வகுத்துரைக்கும் இடம்யாதோ என்னுறுகண் தீர்த்தளித்த * .

இராசராசேந்திரனே. (10)

என்னதுயர் உளத்தினிடை .

இருந்திடினும் கினேக்கண்டால் அன்னது.விண் டகலமிக . . . .

அகமகிழ்வம் இனியெங்கள் இன்னலினே அறிபவரார்

இராசராசேந்திரனே பன்னரிய இசைக்கனியே

பார்வேந்தர் நாயகமே. ( 11) விருப்பமகன் றவர்களுமே

விரும்புற வீற்றிருந்திட் டுருப்பமறத் தமிழ்விருந்தை . ஊட்டிடுதல் மறப்புறுமோ

458. விண்ணம் - வானுலகு.

461

459. உறுகண் - துன்பம். - x . . 460. இசைக்கனி: சேதுபதிமன்னர் இசையிலும் வல்லவர்.

உருப்பம் - வெம்மை.