பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் . 鑫殺

5.

அளிமேவும் அரசேங்

ஆற்றுதவத் தால் உதித்த

களிமேவு குணகாக W -

காதனெனும் குலக்கொழுந்திற்

கொளிமேவும் கிணதரசை -

உதவியஞர் ஒழித்திடுகின்

களிமேவு விறலதனேக் - .

கடலுலகு புகழ்ந்திடுமே. - (16)

தோட்டக்காடு இராமகிருஷ்ண பிள்ளே (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

486, வரைாேட்டு விளங்கிளங்கோ அடிகள் புகழ் கோவலர்தம்

மரபில் வங்தோன் கிரைகாட்டு விரைத்தோட்டிக் காட்டண்ணல் இராமகிருஷ்ண கேயன் வாவும் - திரைகாட்டு மரக்கலமீ திவர்த்திங்கி லாங்தடைந்து

செல்வர் பல்லோர் . உரைநாட்டும் கலைஞர்பலர் உடனளவ ளாவியுளத்

துவகை மேவி. (1) 467 மன்னுவளம் மிகுபார்ஸ் அடைந்து ஜூலியன்வின்ஸன் .* வரவேற் றன்பிற் . ... .

பன்னுமொரு பாக்கொண்டான் டுளதான்ம்

பலவற்றைப் பார்த்துச் சென்னை என்னுங்கள் அடைந்துதன் திடமருவித் திடமருவி

இனத்தா ரோடு துன்னுறுசீர் அறிந்துமகிழ்க் தேன்.இறைவன்

திருவருளேத் துதிக்கின்றேனுல். (2) 465. அஞர் - துன்பம். . . . . . 466. தமிழும் ஆங்கிலமும் வல்ல இவர் மேல்காட்டுக்குச் சென்று வந்த போது ஒரு பாராட்டுக் கூட்டம் திகழ்ந்தது. அதில் பாடி வாசித்தவை, இதுமுதல் கான்கு பாடல்கள். . . . . < * こ。

48 ஜூலியன் வின்ஸன் - பாரிஸ் மாநகரில் தமிழாசிரியராக இருக்கவர். தான்ம் - இடம். . ,