பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.30

468

459

470.

தமிழ்ப்பா மஞ்சளி

(கலிவிருத்தம்) இன்ன வன்றிறம் யாவையும் ஏலேயர் சொன்ன வாதலிற் சொற்றிலன் யானுமே நன்னர் ம்ேயவாழ் நாள்கனி கொண்டிவன் மன்ன ஈசனே வந்திப்பு லைரோ. (3)

(ஆசிரியப்பா)

படிபுகழ் இளங்கோ அடிகளா தியராம் பாவலர் புகழும் கோவலர் மரபில் பீடுறு தோட்டக் காடெனும் குடியில் பேருறு. வரதவேள் சீருறு மைந்தன் திருமால் மருமத் தொருமான் மருவிய சென்னேயம் பதிவாழ் நன்னயக் குரிசில் ஜூலியன் வின்ஸன் போலியர்க் கன்பன் இங்கிலாந்தாதி இப்ங்களில் சென்றுதன் கல்வித் திறனும் கவித்திற னும்பிறர்க் கறிவித் தேமகிழ் செறிவித் திண்டு வந்தது கேட்டு வங் ததெம் உள்ளம்யா தான்ும் நாடெனும் தேனுறழ் பாப்பொருள் உண்மை எனவே உணர்த்தினன் அவனே. (4)

சேலம் இராமசாமி (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

தேறுை நறுமலர்ப்பூங் கற்பகமே இருநிதியே

தேனு.வேகல் வானுரும் சுவையமுதே குணக்குன்றே எனப்புலவர்

வகுக்கவேயும்.

469. ஒரு மான் - திருமகள். கேட்டு உவந்தது எம் உள்ளம். 'யாகானும் நாடாமல் ஊராமால் என்னொருவன், சாந்துணையும் கல்லாத வாறு என்ற குறளேக் குறித்தபடி, - - 470, డెకోణు இராமசாமி முதலியார் ஐயரவர்களேச் சிந்தாமணியை ஆராய்ந்து பதிப்பிக்கும்படி தூண்டியவர்: "என் சரித்திர்ம் பார்க்க இது கடிதம் ஒன்றின் தொ டிக்கத்தில் எழுதிய பாடல். தேனுவே விகாம தேனுவே.