பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் - 芷登雄

தாளுைம் தனக்கிணையாய்ப் பொருவின்றி. மிகவிளங்கும்

தகைமை யாளன. ஆணுத புகழ்சான்ற இராம்சா மிக்குரிசில்

அறிக ஈதே. (1)

(தரவு கொச்சகக்கலிப்பா) 4?1. என்புடையார் அன்புடைய இராமசா மிக்குரிசில்

உன்புடையார் நயசுகுணம் ஒவ்வொன்றை உன்னியுன்னி அன்புடையார் பல்லோரும் ஆற்றும்வழி கானுராய்த் துன்புடையாராகிமனம் சோர்ந்திடவெங் ககன்றனேயே. 473. இன்றேனும் பாலுமெனும் இன்சொலுடை யாய்வைரக்

குன்றேனும் ஒவ்வாக் குணனுடையாய் குற்றத்துள் ஒன்றேனும் உனேயணுக ஒண்ணுதோ சார்ந்திருப்பின் என்றேனும் கிற்பிரிதல் எம்மை விருத்திடுமோ, (3) 473. ஊர்க்குழைப்பான் போன்ைஎன் றுல்வாரும் போனன்.இப் பார்க்குழைப்பான் என்று புகைப்பாரும் தமிழெனுழ்ந் நீர்க்குழைப்பான் என்றுருகி நிற்பாரு மாய்க்கலங்க ஆர்க்குழைப்பான் சென்ருய்அறியுடைய அண்ணலே.

இராமலிங்கத் தம்பிரான் - c அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருக்கம்). 474. தெரியாது பெரும்பிழைசெய் திடுபவர்க்கும் - பெருங்கருணை செய்தே துன்பங். - குரியாத படிஉயர்த்தும் பெரியானின் குளிலெனக்

குறித்து முன்னம் - - . . . . . . . . . 471. இ துமுதல் மூன்று பாடல்கள் முதலியாரவர்கள் பிரிவுக்கு இரங்கிப் பாடியவை. என்புடை ஆர் - என்னிடம் நிரம்பிய

473. இன் தேனும் சிற்பிரிதல் - கின்னேப் பிரிதல்.

474. திருப்பனந்தாளில் காசிமடத்தின் தலைவராகச் சில் ஆண்டுகள் இருந்த இராமலிங்கத் தம்பிரான் 1879-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு வாவடுதுறை ஆதீனத்தலைவராக எழுந்தருளியிருந்த ம்ேலக்ர்ம் ரீ சுப்பிர மணிய தேசிகரை வருவித்துக் கொலுவிருக்கச் செய்து வழிபட்டார். அப். போது பாடியவை இதுமுதலுள்ள பதினெரு பாடல்கள். இப்பாட்டு முதல் மூன்றும்.சுப்பிரமணிய தேசிகர் பெருமையைக் கூறுவன.

துன்பு அங்குரியாதபடி - துன்பம். தோன்முதவண்ண்ம். க்ரிய்ாக