பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் - f38 - -

4??. ஒருவாது பெருந்துயில்கொள் திருமாலே மிசைப்பரிக்கும்

ஒற்றை ஆலம் . . தருவாதை உறகாலு முனிவரருக் கருளாலங்

தருவின் தாளும் . திருவாக ஆரர்புகழ் பொருவாத மலர்க்குருந்தின்

செய்ய தாளும் - மருவாக பெருஞ்செல்வத் திருவாரும் ஒருபனந்தாள் - - வரைப்பின் மாதோ. ।

(4)

478. வாறுை முதல்கதிகள் உளஞ்சமழ்ப்பப் புகுந்தாடின்

மால்காறு மலம்கழுவி அப்பெயர்கொள் மண்ணிகதி

வலப்பால் மன்னும் - - தேறுை பொழிற்பனசைத் திருநகரம் தனிபுரக்கும்

செம்மல் முந்நீர் மேறுை பெறுஞ் செல்வ இராமலிங்க முனிவரப்பேர்

மேன்மை யாளன். (5)

479. மாண்பனசைத் திருநகரில் எழுந்தருளச் செய்துவ

மணியி யை - பூண்பனவும் உடுப்பனவும் புசிப்பனவும் மிகப்புதிது

புதிதாய் யாரும்

4??. பரிக்கும் - தாங்கும். ஒற்றை ஆலிலே துன்பத்தையடைய. கல்லா லேக் கண்டு நமக்கு இந்தப் பேறு கிடைக்கவில்லேய்ே என்றுவாதை உற்றது. ஆலங்கருவின் தாள் - ஆலமரத்தடி திருவாதவூரர் மாணிக்கவாசகர். பொருவாக ஒப்பில்லாத குருத்தின் செய்ய தாள் - குருந்த மரத்தின் செம் மையையுடைய அடி. இவற்றிற்கு இல்லாத செல்வம் திருப்பனந்தாளுக் குக் கிடைத்தது. .

4?8. வாளுறு-கங்கை. சமர்ப்ப-கான, மண்ணி என்பது கழுவுவது - என்னும் பொருளுடையது. சுப்பிரமணிய நதி என்பது மண்ணிகதி யென வந்தது: அக்கப் பெயருக்குக் கற்பனயாக ஒரு காரணம் சொன்னபடி மால் மயக்கம், பனசை - திருப்பனந்தாள். - . . “