பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழ்ப்பா மஞ்சளி

காண்பனவும் கேட்பனவும் கொண்டருளிக் கொலுவிருப்பக்

கவின ஆற்றி । எண்டனக இறையெனினும் இறையெனினும் இசைப்பரிய இசைபெற் ருனே. (6)

480. எல்லாரும் புகழருட்சுப் பிரமணிய ே தசிகன்முன்

இருந்த வர்க்குச்

சொல்லாது மெளனமுறிஇச் சொல்லியுடன் மறைதலினல்

துணர்மென் சாகைக் -

கல்லாவின் இருந்தாளும் ஒரு குருந்தின் பெருந்தாளும்

கவலப் பூவில் . .

செல்லாரும் மனங்களிக்கும் பனந்தாளே இருந்தாளச்

சிறந்த தன்றே. * , (7)

481, அகலமுறு பொன்மலரும் அனந்தமணி களுமிருப்ப

அவைசாத் தாது . . . . . . . . பகலலர்பங்கயங்கண்மணி யொன்றணிந்த

கெளத்துவங்கொள் பவன்நாண் மேவப் புகலருட்சுப் பிரமணிய குருமணிக்கி ராமலிங்கப்

புனிதர் கோமான் o சகலருங்கண் டிடச்சுவன மலர்கண்மணித்

தொடையனங்தம் சாத்தி ளுனே. (8) 482. மும்மணிக்கோ வையுமினிய நான்மணிக்கோ வையும்புலவர் - மொழிந்து சாத்தும் . . . . -

எம்மணிக்கோவையும்பழைய என்னகவ மணிக்கோவை

இழைத்த மேன்யைச் . . .” . .

479. பன்னக இறையெனினும் பாம்பரசனகிய ஆதிசேடனைலும், இறையெனினும் இசைப்பரிய சிறிதளவேனும் கூறுவதற்கரிய, '.. 480. முன்- முற்காலத்தில் இருந்தவர்க்கு - பெரிய தவத்தினர்க்கு. தாள். அடி கிறிதுநேரம் இருந்து மறையும் பிற மரங்களின் அடிக்ளைவிடப் பனந்தாள் இருந்து ஆளுவதற்குச்சிறந்தது.ஆயிற்று.

481. பங்கயமும் கண்மணி ஒன்றும் அணிந்தவனும் கெளத்துவம --- ணிந்தவனுமாகிய திருமால். சுவனம் மலர் கண்மணித் கொடை. பொன் .

ருத்திராட்சமாலை. o வமணிக் கோவை - ஒன்பது மணிகளாலான மால்: புதிய