பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 135

செம்மணிக்கோ வையையணிந்து துறைசையிற்சுப்

பிரமணிய தேசி கப்பேர்.

இம்மணிக்கோ வைப்பணிந்த இராமலிங்க முனிவரன்சீர் இயம்பப் போமோ. (9)

488. தெருள்மணக்கும் உளத்துறைசுப் பிரமணிய தேசிகனக்

தெரிசித் தன்பால் பொருள்மணக்கும் சொற்பணியும் பொற்பணியும்

நற்பணியும் புரிந்தன் ன்ைறண் அருள்மணக்கும் படிபெற்ருன் இராமலிங்க முனிவரன்ஈ

தமைதி அன்ருே - மருள்மணக்கும் பவமொழிக்கும் குமரகுரு பரமுனிவன்

மரபி னேர்க்கே. (10)

484. தண்டாத புகழ்ப்பனசை இராமலிங்க முனிவர்பிரான்

சமைத்த எல்லாம் . . - கொண்டாடு வார்மிகவுங் கண்டாரிற் பலபலவும்

கூறி நிற்பார் - கண்டார்கள் எவர்.பிறர்க்கு விண்டார்கள் எவரினிமை

கனிந்த எல்லாம். உண்டார்கள் எவர்மிகவும் தெரிந்ததுபோல்

உரைப்பதுலகியல்பு மன்னே. (11). 485. நீர்படைத்த வளகாட்டின் நகரரசாம் பனசைநகர்

நிலவ மேய . . . . . கார்படைத்த மலர்க்கையன் இலர்க்கையன் இராமலிங்கக்

கனவான் போலப் - பார்படைத்த தன்றிமிகப் பேர்படைத்துக் கல்விநலம்

படைத்தியார் மாட்டும். - கார்படைத்துச் சீர்படைத்து விதரணமே - யார்படைத்தார்கவிலுங் காலே, (12)

மணிகளாலான மர்ல் என்று ஒரு பொருள் தொனித்தது. இம்மணிக் கோவை : இந்த அழகிய தலைவரை.

488. தெருள்-தெளிவு. அருளப் பெற்றன். அமைதி - பொருத்தம், பவம். பிறப்பு,

485. இலக்கு ஐயன் - வறியவர்களுக்கு கலம் செய்யும் தல்லன்.